Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 19 January 2025 Sunday
Thai 6
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.35 am.
Today Star: Uththiram up to 06.37 pm then Hastham.
Today's Thithi: Panchami up to 08.37 am then Shashti.
Today's Yogam: Marana Yogam up to 06.34 am thenAmirdha Yogam.
Auspicious Time: 07.30 am to 08.30 am and 03.30 pm to 04.30 pm.
Raghu Kalam: 04.30 pm to 06.00 pm.
Yemagandam: 12.00 Noon to 01.30 pm.
Kuligai Kalam : 03.00 pm to 04.30 pm.
Soolam : West.Parigaram: Jaggery. (Vellam).
Today Chandraashtama Star: Avittam up to 06.37 pm then Sadhayam.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Get new responsibilities in office work. Supportive environmentt will ococur in the way of the maternal uncle. Students will get transformative opportunities in education. You will be creating innovations by different approaches. You will be fulfilling the wishes of close ones. Unexpected sudden money incme will occur for few. Gtt solutions for long day's existing dragging problems. A day filled with full of benefits.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Purple Colour.
Ashwini Star: Get responsibilities.
Bharani Star: An innovative day.
Kaarthigai Star: Get solutions.
Rishabam Rasi:
Happiest moments willbe in the way of children. Gain will occur by relations. New types of environment will occur in the workplaces. Different thinking and efforts will increase. Own image about the people, those who are together with you will expose. Get the expected profit by native properties. Interest will increase in entertainment related actions. A dayf ull of gentleness is needed.
Lucky No. 5
Lucky Direction: Southeast.
Lucky Colour: Ash Colour.
Kaarthigai Star: A happiest day.
Rohini Star: Efforts will improve.
Mirugasheerisham Star: A profitable day.
Midhunam Rasi:
Important personality meetings will occur. The mothers physical health conditions will improve. Alliance will be in the way of children. You will be gaining by travelling. Existing critical environment in trading will disappear. Get favorable opportunities in your job. Activities thought in your mind will fulfill. A day filled with full of interest.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Light Yellow Colour.
Mirugaseerisham Star: Health will improve.
Thiruvaathirai Star: A gainful day.
Punarpoosam Star: Get opportunities.
Kadagam Rasi:
You will be handling the new approaches in trading. Existing confusions in thinking trends will remove. Get the expected benefits in doing efforts. Co-opertions will occur in the ways of the father-in-law. Transfer/relocation related thinking will increase. Postponed some contracts will be favorable. Partitions related thoughts will improve. A day filled with full of comfort / pleasure.
Lucky No. 1
Lucky direction: Southeast.
Lucky Colour: Sandal Colour.
Punarpoosam Star: Confusions will remove.
Poosam Star: A co-operative day.
Aayilyam Star: Contract will be favorable.
Simmam Rasi:
By the unexpected help, existing economy oriented problems will slightly reduce. You will know and will be fulfilling the wishes of the parents. Thinking about those who have gone separate will improve. Get favorable results in case related work. Responsibilities will increase in job related work. Dragging will disappear in contract work. A day filled with full of victory.
Lucky No. 2
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Magam Star: Problems will reduce.
Pooram Star: Thinking will improve.
Uththiram Star: Dragging will disappear.
Kanni Rasi:
A type of fatigue will occur by old thinking. Know the bends and circles in trading and perform. Kindness is needed in speeches. Avoid opinions about others in the workplace. Svings will reduce by unexpected some expenses. Get new experience by outstation travelling. Loan related thinking will now and then occur and go away. A day filled with full of superiority.
Lucky No. 9
Lucky Direction: Northwest.
Lucky Colour: white Yellow Colour.
Uththiram Star: A fatigue day.
Hastham Star:Kindness is needed.
Chiththirai Star: Get experiences.
Thulaam Rasi:
Crisis will ococur by sudden expenses. A type of gravity will occur in hairdressing work. Fatigue will occur by negative thinking. You will get to understand some indirect matters. Fatigue and delays will occur through tiredness. Transformative situations will occur in doing efforts. Interest will occur in loneliness related actions. Today is a creative day.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Chiththirai Star: Gravity will occur.
Swaathi Star: Understanding will occur.
Visaagam Star: Interest will occur.
Viruchchigam Rasi:
Values/respect will improve in office work. You will be fulfilling the needs of others. Opportunities will be for trade developments. Siblings will be supportive. Involvement will occur in public/common activities. Education related outstation travelling will improve. Interest will increase in internet related fields. A day full of fatigue will be removing.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour:Blue Colour.
Visaagam Star: Value/respect will improve.
Anusham Star: A supportive day.
Kettai Star: Travelling will improve.
Thanusu Rasi:.
Interest will occur in entertainment matters. Existing dragging environment in outstation travelling will reeuce. You will be gaining by the father side relaltions. Gain will improve, to those who are in food fields. Get suggestions pertaining to trading. Value/respect will increase in outside circles. You will be rectifying the repairs in the vehicles. A day full of worry will be disappearing.
Lucky No. 1
Lucky Direction: South.
Lucky Colour: Gold Colour.
Moolam Star: Dragging will reduce.
Pooraadam Star: Gain will improve.
Uththiraadam Star: Values/respect will increase.
Maharam Rasi:
The body's physical health conditions related problems willr educe. Involvement will increase in devotional/spiritual actions. Influence will improve in social work. Opportunities will form to get grow your individual talents. Workers' co-operation will create satisfacation to your mind. Get the recognitions towards honesty. Delay will occur in Government related performances. A day full of friendship will be improving.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Dark Green.
Uththiraadam Star: Problems will reduce.
Thiruvonam Star: Influence will improve.
Avittam Star: A satisfying day.
Kumbam Rasi:
Sobriety is needed in speeches. due to unsatisfied mental conditions, confusions will occur in performances. Those who are in social work have to think and perform. Losses will occur through unexpected expenses. Adjust and move with family members. New experiences will form through travelling. A day full of understanding will be improving.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: White Yellow Colour.
Avittam Star: Sobriety is needed.
Sadhayam Star: Think and perform.
Poorattaadhi Star: Experiences will be born.
Meenam Rasi:
Ornaments additions will occur by income. Get co-operation in the ways of relations. Happiness will occur in the way of children. Vehicle related efforts will get hand in hand. Opportunities will occur for procuring new house and plot/land. Schooling period friends meeting will occur. Youwillbe participating in good/auspicious activity functions. A day full of clarity will be born.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: Pink Colour.
Poorattaadhi Star: Get co-operation.
Uththirattaadhi Star: Efforts will get hand in hand.
Revathi Star: Meetings will occur.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத திடீர் தனவரவுகள் சிலருக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை : தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
அஸ்வினி: பொறுப்புகள் கிடைக்கும்.
பரணி: புதுமையான நாள்.
கார்த்திகை: தீர்வு கிடைக்கும்.
ரிஷபம் ராசி:
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல்கள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய சுயரூபம் வெளிப்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
கார்த்திகை: மகிழ்ச்சியான நாள்.
ரோஹிணி: முயற்சிகள் மேம்படும்.
ம்ருகஷீரிஷம்: லாபகரமான நாள்.
மிதுனம் ராசி:
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் வரன் அமையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
ம்ருகஷீரிஷம்: ஆரோக்கியம் மேம்படும்.
திருவாதிரை: ஆதாயகரமான நாள்.
புனர்பூசம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம் ராசி:
வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். சிந்தனைப் போக்கில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தள்ளிப்போன சில ஒப்பந்தம் சாதகமாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணம் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
புனர்பூசம்: குழப்பங்கள் விலகும்.
பூசம்: ஒத்துழைப்பான நாள்.
ஆயில்யம்: ஒப்பந்தம் சாதகமாகும்.
சிம்மம் ராசி:
எதிர்பாராத உதவியால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சினைகள் சற்று குறையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஒப்பந்தப் பணிகளில் இழுபறிகள் மறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
மகம்: பிரச்சினைகள் குறையும்.
பூரம்: சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம்: இழுபறிகள் மறையும்.
கன்னி ராசி:
பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிந்து செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
உத்திரம்: சோர்வான நாள்.
ஹஸ்தம்: கனிவு வேண்டும்.
சித்திரை: அனுபவம் கிடைக்கும்.
துலாம் ராசி:
திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அசதிகள் மூலம் சோர்வும், காலதாமதமும் ஏற்படும். செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
சித்திரை: ஈர்ப்பு உண்டாகும்.
ஸ்வாதி: புரிதல் ஏற்படும்.
விசாகம்: ஆர்வம் ஏற்படும்.
விருச்சிகம் ராசி:
அலுவலகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
விஷாகம்: மதிப்புகள் மேம்படும்.
அனுஷம்: ஆதரவான நாள்.
கேட்டை: பயணங்கள் மேம்படும்.
தனுசு ராசி:
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். உணவுத் துறைகளில் இருப்போர்க்கு ஆதாயம் மேம்படும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
மூலம்: இழுபறிகள் குறையும்.
பூராடம்: ஆதாயம் மேம்படும்.
உத்திராடம்: மதிப்புகள் அதிகரிக்கும்.
மகரம் ராசி:
உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறையும். தெய்வீக செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். நட்பு மட்டும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
உத்திராடம்: பிரச்சினைகள் குறையும்
திருவோணம்: செல்வாக்கு மேம்படும்
அவிட்டம்: திருப்தியான சூழல்.
கும்பம் ராசி:
பேச்சுக்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். புரிதல் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
அவிட்டம்: நிதானம் வேண்டும்
சதயம்: சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி: அனுபவங்கள் பிறக்கும்.
மீனம் ராசி:
வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பள்ளி பருவ நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். சுபகாரிய விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
பூரட்டாதி: ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி: முயற்சிகள் கைகூடும்.
ரேவதி: சந்திப்புகள் ஏற்படும்.
DAILY RASI PALAN IN MALAY
0 comments:
Post a Comment