Your Daily Rasi Palan Prediction in Multi Languages, Lucky Number, Lucky Direction and Lucky Colour is given below here in
Daily Rasi Palan பதிவுகள் அனைத்தும் மக்களின் நன்மைக்காக மட்டுமே.
Your Daily Rasi Palan Prediction in Multi Languages, Lucky Number, Lucky Direction and Lucky Colour is given below here in
Raaghu Kaalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kaalam : 07.30 am to 09.00 am.
Soolam : West.
Parigaram: Jaggery.
Today Chandraashtama Star: Ashwini up to 01.47 pm then Bharani.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Without emotional speed, perform with patience. memories of the past will now and then occur and go away. Husbands and wives will be speaking open minded among them. New land procuring related thoughts will improve. Transformative opportunities will occur in education for students. A day full of patience is needed.
Lucky No. 5
Lucky Direction: Southeast.
Lucky Colour: Green Colour.
Ashwini Star: Perform with patience.
Bharani Star: Understanding will occur.
Kaarthigai Star: Opportunities will be available.
Rishabam Rasi:
Favorable environment will occur in the family. Friends circle will expand in trading. Will be receiving the important personalities introduction. Intimacy will increase between the husbands and wives. Superiority will occur in giving and receiving. Existing some confusions at mental level will disappear. Interest will occur in innovative actions. Superior officials will be performing supportively. A day full of support is filled with.
Lucky No. 6
Lucky Direction: South.
Lucky Colour: White Yellow Colour.
Kaarthigai Star: A favorable day.
Rohini Star: Intimacy will increase.
Mirugasheerisham Star: Confusion will disappear.
Midhunam Rasi:
You will do and complete the activity you liked. Lively situations will form in the family. Good opportunity will come to join hands in the job. Co-operation will occur in the ways of the father. You will be receiving unexpected some help. You will be improving the profit by some changes in trading. A day full of experience will be improving.
Lucky No. 7
Lucky Direction: West.
Lucky Colour: Light Yellow Colour.
Mirugaseerisham Star: A lively day.
Thiruvaathirai Star: Will be receiving co-operation.
Punarpoosam Star: A profitable day.
Kadagam Rasi:
Reciprocity will increase between the husbands and wives. Existing tribulations in the body's conditions will reduce. Atheism related thinking will increase. You will be determining the new targets at mental level. Environment will be for redeeming the mortgaged items. Long day's prayers will fulfill. A day full of competitions is filled with.
Lucky No. 9
Lucky direction: South.
Lucky Colour: Pink Colour.
Punarpoosam Star: Reciprocity will increase.
Poosam Star: Targets will be born.
Aayilyam Star: Prayers will fulfill.
Simmam Rasi:
You will do and complete the activity you thought. You will receive profit by the sales of earth. Care is needed in the welfare of children. Improving the savings thought will increase. Improvement will occur in auspicious activity efforts. You will be happy by procuring the new materials. New experience will occur in job oriented travelling. A day full of profit is filled with.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Dark Blue Colour.
Magam Star: A profitable day.
Pooram Star: Savings will improve.
Uththiram Star: Will be receiving experience.
Kanni Rasi:
Clarities will occur by small distance travelling. Neighboring house people's support will improve. You will be doing any of the actions with bravely. House requirements will be fulfilled. New experience will occur in trading. You will be receiving high opportunities in the job. A day full of pride is filled with.
Lucky No. 4
Lucky Direction: Southeast.
Lucky Colour: Yellow Colour.
Uththiram Star: Clarities will occur.
Hastham Star: Needs will be fulfilled.
Chiththirai Star: Will be receiving opportunities.
Thulaam Rasi:
Relatives meeting will create happiness. Existing barriers in in property buying and selling will remove. Transformative situation will be seen in official duties. You will get to know the thoughts of children. Money related thinking will improve. You will be gaining through travel. Income will improve in trading. Today is a day of fear will be removing.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour: Light Blue Colour.
Chiththirai Star: Blocks will remove.
Swaathi Star: Thinking will improve.
Visaagam Star: Income will improve.
Viruchchigam Rasi:
Perform without indifference in family matters. Efforts will fulfill in arts fields. Speech tactful will occur. Change will occur in the job. Those who have gone separate will too would like and will be coming back. Peace of mind will occur through meditation. Planned travelling will go postponed. A day full of good deeds is filled with.
Lucky No. 5
Lucky Direction: South.
Lucky Colour: Silver Colour.
Visaagam Star: Efforts will fulfill.
Anusham Star: Change will occur.
Kettai Star: Travelling will be favorable.
Thanusu Rasi:
Before and after unknown people will be performing co-operatively. Ripples will occur by the family members. Make decisions after receiving suggestions in trade investments. You will be receiving superior opportunities in trading. Avoiding outside foods will be good. An up and down will occur in the economy. A day full of happiness is filled with.
Lucky No. 7
Lucky Direction: West.
Lucky Colour: Green Colour.
Moolam Star: Ripples will occur.
Pooraadam Star: Superior day.
Uththiraadam Star: An up and down day.
Maharam Rasi:
Existing confusions in thinking will remove. Honor will improve in social work. Ocean travel opportunities will be favorable for few. Profit will improve in agriculture work. Environment will occur to get fulfilling the desires. You will be receiving support in the way of your elder brothers. Talents will expose in arts fields. A day full of reputation (Keerti) is filled with.
Lucky No. 4
Lucky Direction: Northeast.
Lucky Colour: Light Green Colour.
Uththiraadam Star: Confusion will remove.
Thiruvonam Star: Profit will improve.
Avittam Star: Talents will expose.
Kumbam Rasi:
Unity will be born in the family. Outside circle habits/friendships will increase. Receiving small opportunities also will be useful. Change will occur in the confidence in you. Will be receiving Government related help. Existing confusion in education will remove. Will be receiving excellent opportunities in trading. Innovative environments will occur in official duties. A day full of talents will be exposing.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Blue Colour.
Avittam Star: Unity will be born.
Sadhayam Star: A transformative day.
Poorattaadhi Star: An innovative day.
Meenam Rasi:
Will be receiving the support of siblings. Auspicious activity thought will come hand in hand. Famous people's suggestions will create change in mind. Unexpected gain will arrive in trading. Advantage will occur by officials. Slight care is needed in the body's conditions. A day full of happiness is filled with.
Lucky No. 6
Lucky Direction: North.
Lucky Colour : Blue Colour.
Poorattaadhi Star: Will receive support.
Uththirattaadhi Star: A transformative day.
Revathi Star: Care is needed.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
அஸ்வினி: பொறுமையுடன் செயல்படவும்.
பரணி: புரிதல் உண்டாகும்.
கார்த்திகை: வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி:
குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் மறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
கார்த்திகை: சாதகமான நாள்.
ரோஹிணி: நெருக்கம் அதிகரிக்கும்.
ம்ருகஷீரிஷம்: குழப்பம் மறையும்.
மிதுனம் ராசி:
விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
ம்ருகஷீரிஷம்: கலகலப்பான நாள்.
திருவாதிரை: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம்: லாபகரமான நாள்.
கடகம் ராசி:
கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நாத்திகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
புனர்பூசம்: அன்னியோன்யம் அதிகரிக்கும்.
பூசம்: இலக்குகள் பிறக்கும்.
ஆயில்யம்: பிரச்சினைகள் நிறைவேறும்.
சிம்மம் ராசி:
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
மகம்: லாபகரமான நாள்.
பூரம்: சேமிப்பு மேம்படும்.
உத்திரம்: அனுபவம் கிடைக்கும்.
கன்னி ராசி:
சிறு தூரப் பயணங்களால் தெளிவுகள் ஏற்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
உத்திரம்: தெளிவுகள் ஏற்படும்.
ஹஸ்தம்: தேவைகள் பூர்த்தியாகும்.
சித்திரை: வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் ராசி:
உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். தனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
சித்திரை: தடைகள் விலகும்.
ஸ்வாதி: சிந்தனை மேம்படும்.
விசாகம்: வரவுகள் மேம்படும்
விருச்சிகம் ராசி:
குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்.
விஷாகம்: முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம்: மாற்றம் ஏற்படும்.
கேட்டை: பயணங்கள் தாமதமாகும்.
தனுசு ராசி:
முன்பின் தெரியாதவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
மூலம்: அலைச்சல் ஏற்படும்.
பூராடம்: மேன்மையான நாள்.
உத்திராடம்: ஏற்ற, இறக்கமான நாள்.
மகரம் ராசி:
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூகப் பணிகளில் கௌரவம் மேம்படும். கடல் பிரயாண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும். வேளாண்மை பணிகளில் லாபம் மேம்படும். ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். மூத்த சகோதர வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கலைத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
உத்திராடம்: குழப்பம் விலகும்.
திருவோணம்: லாபம் மேம்படும்.
அவிட்டம்: திறமைகள் வெளிப்படும்.
கும்பம் ராசி:
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்
அவிட்டம்: ஒற்றுமை பிறக்கும்.
சதயம்: மாற்றமான நாள்.
பூரட்டாதி: புதுமையான நாள்.
மீனம் ராசி:
உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
பூரட்டாதி: ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி: மாற்றமான நாள்.
ரேவதி: கவனம் வேண்டும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment