Here is your Daily Rasi Palan Prediction in Multi Languages, Lucky No., Lucky Direction and Lucky Colour is given below here at
www.dailyrasipalan.in
to choose the language of your choice, Click on the view web version at bottom here then please click in select language of your needed choice given on top right end.
Daily Rasi Palan 8 February 2025 Saturday
Tai 26
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.35 am.
Today Star: Mrugasheerisham up to 07.47 pm then Thiruvaathirai.
Today's Thithi: Ekaadashi up to 09.55 pm then Dwadashi.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 07.30 am to 08.30 am and 04.30 pm to 05.30 pm.
Raaghu Kaalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kaalam : 06.00 am to 07.30 am.
Soolam : East.
Parigaram: Gurd.
Today Chandraashtama Star: Visaagam up to 07.47 pm then Anusham.
DAILY RASI PALAN IN ENGLIS
Mesham Rasi:
You will get solutions for property problems. Some transformative environments will occur in insurance fields. Receiving new opportunities in writing fields. Siblings will be supportive. Dragging environments will be in trading. Transformative environment will occur in official duties. A day full of competition is filled with.
Lucky No. 1
Lucky Direction: West.
Lucky Colour: Yellow Colour.
Ashwini Star: Receiving solutions.
Bharani Star: Get the opportunities.
Kaarthigai Star: A transformative day.
Rishabam Rasi:
Existing differences in the family will reduce. Clarities will occur for long day problems. New experiences will occur in the outside circle. A confusing environment will be in mind through dragging some income. Ripples pertaining to work will improve. Co-operation will increase in trading work. Think and perform while giving promises. A day full of victory is filled with.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Green Colour.
Kaarthigai Star: Differences will reduce.
Rohini Star: A confusing day.
Mirugasheerisham Star: Think and perform.
Midhunam Rasi:
Friends circle will expand. Those who are in public work have to perform with prudence. Thinking towards savings will improve. Care is needed in the actions pertaining to work. Understanding about siblings will occur. Thinking towards business related improvements will improve. Adjust and move in the family. A day full of receiving experiences.
Lucky No. 6
Lucky Direction: North.
Lucky Colour: Sandalwood Colour.
Mirugaseerisham Star: Perform with prudence.
Thiruvaathirai Star: Care in actions.
Punarpoosam Star: Adjust and move.
Kadagam Rasi:
Intimacy will increase between the husbands and the wives. Different thinking will form. Left eye related problems will reduce. Interest will improve in spiritual work. Distance country travel thoughts will come hand in hand. Crisis will occur by unexpected some expenses. Gravity will occur in decoration matters. A day full of support is filled with.
Lucky No. 1
Lucky direction: Southwest.
Lucky Colour: Gold Colour.
Punarpoosam Star: Intimacy will increase.
Poosam Star: Interest will improve.
Aayilyam Star: Gravities will occur.
Simmam Rasi:
Long day desires will fulfill. Parents co-operation will occur. Auspicious activity thoughts will fulfill. Will be receiving Values/respect towards efforts. You will be performing with freshness at mental level. Critically existing problems will reduce. You will be developing the trading. Superiority will occur by management talents. A day full of fame will be improving.
Lucky No. 5
Lucky Direction: West.
Lucky Colour: Green Colour.
Magam Star: Desires will fulfill.
Pooram Star: Will receive Values/respect.
Uththiram Star: Problems will reduce
Kanni Rasi:
Happiest environments will be in the family. Interrupted some work will fulfill. Gain will occur by travelling. Thinking pertaining to trading will improve. Colleagues will be performing supportively. You will eat tasty foods and will be happy. Authority/power will improve, to those who are in social work. Auspicious activity discussions will come hand in hand. A day full of talents will be exposing.
Lucky No. 9
Lucky Direction: South.
Lucky Colour: Red Colour.
Uththiram Star: A happiest day.
Hastham Star: Thinking will occur.
Chiththirai Star: Authority/power will improve.
Thulaam Rasi:
Existing delays in trading will reduce. Auspicious acativity efforts will fulfill. Children's higher education related thoughts will increase. Imagination power will improve. Oblivion problems will reduce. Wealth additions related thoughts will increase. You will be fulfilling the needs of close ones. A day full of excitement is filled with.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Red Colour.
Chiththirai Star: Delays will reduce.
Swaathi Star: Problems will go away.
Visaagam Star: Needs will fulfill.
Viruchchigam Rasi:
Get the values for talents in work late. Avoiding unnecessary speeches will be good. Without urgency perform with patience in anything. Perform with prudence in outside circles. Receiving the income late which was supposed to come. Dragged some work will be completed. Care is needed in the health conditions of children. A day full of patience is needed.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: White Colour.
Visaagam Star: Values/Respect will get late.
Anusham Star: Perform with prudence.
Kettai Star: Care is needed.
Thanusu Rasi:.
Will be receiving co-operation through siblings. Introduction of those who are in higher responsibilities will occur. Change will be born through new introductions. Auspicious activity efforts will get hand in hand. New types of search will form in your mind. Colleagues' co-operation will create satisfaction. Advantageous benefits will occur in the ways of the father. A day full of success is filled with.
Lucky No. 2
Lucky Direction: West.
Lucky Colour: Light Yellow Colour.
Moolam Star: Will receive co-operation.
Pooraadam Star: Change will be born.
Uththiraadam Star: An advantageous day.
Maharam Rasi:
Thinking about close ones will increase. Will be receiving loan related help. Will be receiving auspicious news in the ways of relatives. A dragging environment will occur in land sales. New vehicle related thinking will improve. Reduce the self-priding speeches. Will be receiving favorable results in case related actions. A day full of gentleness is needed.
Lucky No. 3
Lucky Direction: North.
Lucky Colour: Light Yellow Colour.
Uththiraadam Star: Get help.
Thiruvonam Star: A dragging day.
Avittam Star: Get the results.
Kumbam Rasi:
Activity thought in your mind will fulfill. Thinking towards higher education will improve. You will be reducing the luxurious expenses. Sobriety is needed in the replacing of works. Ripples will occur in your job. Interest will occur in different items. Interest will occur in sensuality actions. Perform with care in races. Today, tribulations will be reducing day.
Lucky No. 9
Lucky Direction: Northeast.
Lucky Colour: Dark Red Colour.
Avittam Star: Thinking will improve.
Sadhayam Star: Sobriety is needed.
Poorattaadhi Star: Perform with care.
Meenam Rasi:
Elders suggestions will create change. You will be fulfilling the needs of close ones. Experience will increase by outstation related travelling. Favorable results will occur in case related matters. customer's co-operation will increase. Existing disinterest in education will reduce. A day full of expenses is filled with.
Lucky No. 1
Lucky Direction: West.
Lucky Colour: Red Colour.
Poorattaadhi Star: A transformative day.
Uththirattaadhi Star: Experience will increase.
Revathi Star: A co-operative day.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். காப்பீடு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
அஸ்வினி: தீர்வுகள் கிடைக்கும்.
பரணி: வாய்ப்புகள் கிடைக்கும்.
கார்த்திகை: மாற்றமான நாள்.
ரிஷபம் ராசி:
குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்
கார்த்திகை: வேறுபாடுகள் குறையும்.
ரோஹிணி: குழப்பமான நாள்.
ம்ருகஷீரிஷம்: சிந்தித்துச் செயல்படவும்.
மிதுனம் ராசி:
நட்பு வட்டம் விரிவடையும். பொதுப் பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொழில் சார்ந்த முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
ம்ருகஷீரிஷம்: விவேகத்துடன் செயல்படவும்.
திருவாதிரை: செயல்களில் கவனம்.
புனர்பூசம்: அனுசரித்து செல்லவும்.
கடகம் ராசி:
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். இடது கண் தொடர்பான பிரச்சினைகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் மேம்படும். தூர தேச பயண எண்ணங்கள் கைகூடி வரும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அலங்கார விஷயங்களில் ஈர்ப்புகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
புனர்பூசம்: நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம்: ஆர்வம் மேம்படும்.
ஆயில்யம்: ஈர்ப்புகள் ஏற்படும்.
சிம்மம் ராசி:
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாக திறமைகளால் மேன்மை உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
மகம்: ஆசைகள் நிறைவேறும்.
பூரம்: மதிப்புகள் கிடைக்கும்.
உத்திரம்: சிக்கல்கள் குறையும்.
கன்னி ராசி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவுபெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அதிகாரம் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
உத்திரம்: மகிழ்ச்சியான நாள்.
ஹஸ்தம்: சிந்தனைகள் உண்டாகும்.
சித்திரை: அதிகாரம் மேம்படும்.
துலாம் ராசி:
வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். குழந்தைகளின் மேற்படிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கற்பனை திறன் மேம்படும். மறதி பிரச்சினைகள் குறையும். செல்வ சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: செந்நிறம்.
சித்திரை: தாமதங்கள் குறையும்.
ஸ்வாதி: பிரச்சினைகள் நீங்கும்.
விசாகம்: தேவைகள் நிறைவேறும்.
விருச்சிகம் ராசி:
பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
விஷாகம்: மதிப்புகள் தாமதமாகும்.
அனுஷம்: விவேகத்துடன் செயல்படவும்.
கேட்டை: கவனம் வேண்டும்.
தனுசு ராசி:
உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். புதிய அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
மூலம்: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூராடம்: மாற்றம் பிறக்கும்
உத்திராடம்: அனுகூலமான நாள்.
மகரம் ராசி:
நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இழுபறியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வழக்கு செயல்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
உத்திராடம்: உதவிகள் கிடைக்கும்.
திருவோணம்: இழுபறியான நாள் .
அவிட்டம்: முடிவுகள் கிடைக்கும்.
கும்பம் ராசி:
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றத்தில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். இன்னல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு நிறம்.
அவிட்டம்: சிந்தனை மேம்படும்.
சதயம்: நிதானம் வேண்டும்.
பூரட்டாதி: கவனத்துடன் செயல்படவும்.
மீனம் ராசி:
பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
பூரட்டாதி: மாற்றமான நாள்.
உத்திரட்டாதி: அனுபவம் அதிகரிக்கும்.
ரேவதி: ஒத்துழைப்பான நாள்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment