All Languages

Sunday, 9 February 2025

Dailyt Rasi Palan 10 February 2025 Monday

 


Here is your Daily Prediction in Multi Languages, Lucky No. Lucky Direction and Lucky Colour is given below here at

www.dailyrasipalan.in 

to choose the language of your choice, Click on the view web version at bottom here then please click in select language of your needed choice given on top right end.

Daily Rasi Palan 10 February 2025 Monday

Tai 28

(All times indicated are of Indian Standard Times)
TODAY'S CALENDER AND PLANET POSITION
TODAY'S PANCHANGAM DETAILS

Sun Rising Time: 06.35 am.

Today Star:  Punarpoosam up to 07.12 pm then Poosam.

Today's Thithi:  Thrayodashi up to 08.08 pm then Chadurththashi.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.34 am then Amirdha Yogam up to 07.12 pm then Sidhdha Yogam.

Auspicious Time:   09.30 am to 10.30 am and 04.30 pm to 05.30 pm.

Raaghu Kaalam:     07.30 am to 09.00 am.

Yemagandam:         10.30 am to 12.00 Noon.

Kuligai Kaalam :     01.30 pm to 03.00 pm.

Soolam  :             East.       

Parigaram:           Curd.

Today Chandraashtama Star:  Kettai up to 07.12 pm then Moolam

DAILY RASI PALAN IN ENGLISH


Mesham Rasi:

Make decisions after receiving suggestions in agriculture work.  An up and down will occur in the body's conditions.  Interest in new vehicles will increase.  Improvement will occur in educational work.  Savings will reduce by unexpected some expenses.  Freshness will occur at mental level.  Today is a creative day.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:   Light Yellow Colour.

Ashwini Star:  Care in health.

Bharani Star:   An improving day.

Kaarthigai Star:  A refreshing day.

Rishabam Rasi:

Happiest environments will be in the family.  Involvement will improve in modern technical tools.  Understanding will occur about close ones.  Superiority will occur in trading work.  You will be exposing talents in official duties.  Existing sluggish conditions in  performances will reduce.  A day full of peace is filled with.

Lucky No.    7    

Lucky Direction: South.

Lucky Colour:  White Colour.

Kaarthigai Star:  A happiest day.

Rohini Star:  A superior day.

Mirugasheerisham Star: Sluggish conditions will reduce.

Midhunam Rasi:

Think and perform while giving promises.  Incomes will occur in trading  work.  Brightness/glossy will improve in your face.  Family members will be supportive.  Change will occur in case matters.  Interest will increase in learning of arts.  Some changes will occur in habits.  Unexpected some new opportunities will occur.  A day full of preethi (love) is filled with.

Lucky No.  9

Lucky Direction:  West.

Lucky Colour:  Dark Red Colour.

Mirugaseerisham Star:  Think and perform.

Thiruvaathirai Star:  A supportive day.

Punarpoosam Star:  Will be receiving opportunities.

Kadagam Rasi:

Crisis will occur by unexpected some expenses.  Husbands and wives have to adjust and move among them.  Criticism speeches will occur and go away.  Thinking about the father will improve in mind.  Health related thinking will form.  Some change will occur in physical appearance.  Know the situations and make decisions.  A day full of profit is filled with.

Lucky No.  4

Lucky direction:  North.

Lucky Colour:  Purple Colour.

Punarpoosam Star:   A critical day.

Poosam Star:   Thinking will improve.

Aayilyam Star: Care in decisions.

Simmam Rasi:

New  type of overview about the world will form.  Expectations will fulfill in outstation travelling.  Ups and downs will occur in trading.  Eyesight related tribulations will reduce.  Even though some expenses are there, environments will be for coping up with it.  Changes will be seen through unexpected some help. A day full of friendship will be improving.

Lucky No.  5

Lucky Direction:  South.

Lucky Colour: Dark Blue Colour.

Magam Star:  Expectations will fulfill.

Pooram Star:   Tribulations will reduce.

Uththiram Star: A transformative day.

Kanni Rasi:

Health related thinking will improve.  You will go to new types of places and will be coming back.  You will be making some decisions courageously.  You will be taking lead and doing the auspicious activities.  Experienced workers suggestions will create change.  Savings related thoughts will improve.  You will get to understand work related some nuances.  A day full of receiving help.

Lucky No.   6

Lucky Direction:   West.

Lucky Colour:  Brown Colour.

Uththiram Star:  An innovative day.

Hastham Star: A transformative day.

Chiththirai Star:  Understanding will occur.

Thulaam Rasi:

You will be rectifying the vehicle repairs.  Ripple will occur by native properties.  Care is needed in thinking trends.  Avoid opinions about others.  You will be knowing some techniques in loan matters.  Responsibilities will increase in Government work.  You will be receiving the co-operations of close ones,  A day full of pride will be improving.

Lucky No.  9

Lucky Direction:  West.

Lucky Colour:  Yellow Colour.

Chiththirai Star: Ripples will occur.

Swaathi Star:   Care in opinions.

Visaagam Star:  Will receive co-operations.

Viruchchigam Rasi:

Existing confusions at mental level will remove.  Co-operation will occur in the ways of friends.  Environments will be for receiving happiest news.  Siblings will be supportive.  New field related searches will increase.  You will do and complete the planned activities  excellently.  Interest will improve in sports actions.  A day full of benefits is filled with.

Lucky No.  8

Lucky Direction: Southwest.

Lucky Colour:  Brown Colour.

Visaagam Star: Confusions will remove.

Anusham Star:A supportive day.

Kettai Star:  Interest will improve.

Thanusu Rasi:

Indirectly some criticisms will arise and disappear.  Ripples will increase through travelling.  Responsibilities will increase in the  working place.  Care is needed in health actions.  Understanding will improve about the close ones.  Ripples will increase by workers.  Plan and perform in anything.  A day full of prudence is needed.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour: Ash Colour.

Moolam Star:   Ripples will occur.

Pooraadam Star:  Responsibilities will increase.

Uththiraadam Star: Plan and perform.

Maharam Rasi:

You will get to understand some subtlelties in trading.  Future related thinking will improve.  Interest will occur in internet related fields.  Understanding about higher officials will improve.  You will be receiving the expected some opportunities again .  You will be closing/settling the small loans.  You will be receiving the happiest news from outstation.  A day full of honesty will be exposing.

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:  Light Blue Colour.

Uththiraadam Star:  Thinking will improve.

Thiruvonam Star:  Understanding will improve.

Avittam Star:  A happiest day.

Kumbam Rasi:

You will be fulfilling the wishes of the family.  Advantage will occur by the Government. Favorable verdict environment will  be in case.  A happiest moment will  be by travelling.  Activity you  thought will come hand in hand.  You will be handling new tactics in trading.  Get priority in works.  A day full of rise is filled with.

Lucky No.  9

Lucky Direction:  West.

Lucky Colour:  Pink Colour.

Avittam Star: Advantage will occur.

Sadhayam Star:   A  happiest day.

Poorattaadhi Star:  An innovative day.

Meenam Rasi:

New technical fields related searches will be born.  You will get to understand the uniqueness of children.  You will be performing economically in anything.  Understanding about siblings will increase.  You will be feeling some subtleties in trading.  Values/respects for your opinions in the office will improve.  A day full of humility is needed.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Blue Colour.

Poorattaadhi Star:  Searches will be born.

Uththirattaadhi Star: Understanding will increase.

Revathi Star:  Values/respects will improve.


DAILY RASI PALAN IN TAMIL

மேஷம் ராசி:

விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும்.  உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும்.  புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.  எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்.  மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை : தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

அஸ்வினி:  ஆரோக்கியத்தில் கவனம்.

பரணி:  முன்னேற்றமான நாள்.

கார்த்திகை:  புத்துணர்ச்சியான நாள்.

ரிஷபம் ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.  நவீன தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு மேம்படும்.  நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.  வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும்.  உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  செயல்பாடுகளில் இருந்துவந்த மந்த நிலைகள் குறையும்.  அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.

கார்த்திகை:  மகிழ்ச்சியான நாள்.

ரோஹிணி: மேன்மையான நாள்.

ம்ருகஷீரிஷம்:  மந்த நிலை குறையும்.

மிதுனம் ராசி:

வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும்.  வியாபார பணிகளில் வரவுகள் உண்டாகும்.  முகத்தில் பொலிவுகள் மேம்படும்.  குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வழக்கு விஷயங்களில் மாற்றம் ஏற்படும்.  கலைகளை கற்கும் ஆர்வம் அதிகரிக்கும்.  பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.  எதிர்பாராத சில வாய்ப்புகள் உண்டாகும்.  பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்சிவப்பு நிறம்.

ம்ருகஷீரிஷம்:  சிந்தித்துச் செயல்படவும்.

திருவாதிரை:  ஆதரவான நாள்.

புனர்பூசம்: வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம் ராசி:

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.  கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும்.  விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும்.  தந்தை பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும்.  ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் உருவாகும்.  தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும்.  சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

புனர்பூசம்:  நெருக்கடியான நாள்.

பூசம்:  சிந்தனைகள் மேம்படும்.

ஆயில்யம்:  முடிவுகளில் கவனம்.

சிம்மம் ராசி:

உலகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும்.  வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும்.  பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும்.  எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் காணப்படும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  கருநீல நிறம்.

மகம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூரம்:  இன்னல்கள் குறையும்.

உத்திரம்:  மாற்றமான நாள்.

கன்னி ராசி:

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.  சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள்.  அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.  சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும்.  பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.  உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

உத்திரம்:  புதுமையான நாள்.

ஹஸ்தம்:  மாற்றமான நாள்.

சித்திரை:  புரிதல் உண்டாகும்.

துலாம் ராசி:

வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள்.  பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும்.  சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.  மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும்.  கடன் விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள்.  அரசுப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

சித்திரை:  அலைச்சல் உண்டாகும்.

ஸ்வாதி:  கருத்துக்களில் கவனம்.

விசாகம்:  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி:

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.  நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.  மகிழ்ச்சியான செய்திகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும்.  உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும்.  திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.

விஷாகம்:  குழப்பங்கள் அகலும்.

அனுஷம்:  ஆதரவான நாள்.

கேட்டை:  ஆர்வம் மேம்படும்.

தனுசு ராசி:

மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும்.  பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும்.  பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும்.  நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  வேலை ஆட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.  எதிலும் திட்டமிட்டு செயல்படவும்.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

மூலம்:  அலைச்சல் உண்டாகும்.

பூராடம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம்:  திட்டமிட்டு செயல்படவும்.

மகரம் ராசி:

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.  எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும்.  உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும்.  எதிர்பார்த்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.  சிறு கடன்களை அடைப்பீர்கள்.  வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

உத்திராடம்:  சிந்தனைகள் மேம்படும்.

திருவோணம்:  புரிதல் மேம்படும்.

அவிட்டம்: மகிழ்ச்சியான நாள்.

கும்பம் ராசி:

குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  அரசால் அனுகூலம் உண்டாகும்.  வழக்கில் சாதகமான தீர்ப்பு சூழல் அமையும்.  பயணங்களால் மகிழ்ச்சியான தருணம் அமையும்.  நினைத்த காரியம் கைகூடி வரும்.  வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள்.  பணிகளில் முன்னுரிமை கிடைக்கும்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

அவிட்டம்:  அனுகூலம் உண்டாகும்.

சதயம்: மகிழ்ச்சியான நாள்.

பூரட்டாதி:  புதுமையான நாள்.

மீனம் ராசி:

புதிய தொழில்நுட்ப துறைகள் தொடர்பான தேடல்கள் பிறக்கும்.  குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள்.  எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள்.  உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள்.  அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும்.  பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

பூரட்டாதி:  தேடல்கள் பிறக்கும்.

உத்திரட்டாதி:  புரிதல் அதிகரிக்கும் 

ரேவதி:  மதிப்புகள் மேம்படும்.


DAILY RASI PALAN IN MALAY



















DAILY RASI PALAN IN SINHALA














0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send