All Languages

Wednesday, 30 October 2024

Daily Rasi Palan 31 October 2024 Thursday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 31 October 2024 Thursday

Aippasi 14

(All times indicated are of Indian Standard Times)

www.dailyrasipalan.in

TAKES THIS OPPORTUNITY 

TO

WISH 

YOU ALL
A

VERY HAPPY & SAFE DEEPAVALI

Sun Rising Time:  06.03 am.

Today Star:  Chiththirai.

Today's Thithi:  Chadurththashi up to 04.28 pm then Amavaasai.

Today's Yogam:  Sidhdha Yogam.

Auspicious Time:  10.45 am to 11.45 am.

Raghu Kalam:       01.30 pm to 03.00 pm.

Yemagandam:       06.00 am to 07.30 am.

Kuligai Kalam:     09.00 am to 10.30 am.

Soolam:                 South.

Parigaram:             Gingelly Oil. (Thailam)

Today Chandraashtama Star:  Poorattaadhi.

Mesham Rasi:

Get happiest news in the family. Clarity will be born by the removal of existing confusions in educational work.  Change will occur by introduction of newbies.  Existing tribulations in physical health conditions will reduce. Progressive environments will occur in trading.  Officials will get the support of higher officials.  A day filled with full of support.  

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:  Purple Colour.

Ashwini Star:  Clarity will be born.

Bharani Star:   Tribulations will reduce.

Kaarthigai Star:  Get support.

மேஷம் ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.  புதியவர்களின் அறிமுகங்களால் மாற்றம் உண்டாகும்.  ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.  வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.  உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

அஸ்வினி:  தெளிவு பிறக்கும்.

பரணி:  இன்னல்கள் குறையும்.

கார்த்திகை:  ஆதரவு கிடைக்கும்.





Rishabam Rasi:

Occurred differences of opinions with close ones will reduce.  Interest will increase in procuring new items.  Value/ respect in your official duties will increase.  Superiority will occur in social work.  Get the expected results in case related problems.  Peace will be born by removal of existing confusions in mind.  A day full of patience is needed.

Lucky No.  6

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Dark Green.

Kaarthigai Star:  Differences of opinions will reduce.

Rohini Star:   Values/respects will increase.

Mirugasheerisham Star:  Peace will be born.

ரிஷபம் ராசி:

நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.  உத்தியோகப் பணிகளில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும்.  சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும்.  வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  மனதில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்பச்சை நிறம்.

கார்த்திகை:  கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரோகிணி:  மதிப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:  அமைதி பிறக்கும்.




















Midhunam Rasi:

Restlessness will occur by diversified thinking's.  Small, small differences of opinions will arise in the family.  Think and perform in economic actions.  Reduce the opinions on others.  Get the expected help after a slight delay.  Up and down environment will occur in social work.  A day filled with full of competitions.

Lucky No.  2

Lucky Direction:  West.

Lucky Colour:  White Colour.

Mirugaseerisham Star:  A restlessness day.

Thiruvaathirai Star:  Think and perform.

Punarpoosam Star:  An up and down day.

மிதுனம் ராசி:

பலதரப்பட்ட சிந்தனைகளால் மன அமைதியின்மை ஏற்படும்.  குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.  பொருளாதார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.  மற்றவர்கள் மீதான கருத்துகளை குறைத்துக் கொள்ளவும்.  எதிர்பார்த்த உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும்.  சமூகப் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

மிருகசீரிஷம்:  அமைதியின்மையான நாள்.

திருவாதிரை:  சிந்தித்துச் செயல்படவும்.

புனர்பூசம்:  ஏற்ற, இறக்கமான நாள்.





Kadagam Rasi:

Think and perform in business related new efforts.  Think and performing in Government related work will be good. Get favorable results in competitive examinations.  Occurred differences of opinions with close ones will reduce.  Happiest situations will occur by the arrival of relations.  Progress will occur in the body's physical health conditions.  A day filled with full of victory.

Lucky No.  9

Lucky direction:  North.

Lucky Colour:  Red.

Punarpoosam Star:   Think and perform.

Poosam Star:   Differences of opinions will reduce.

Aayilyam Star: A progressing day.

கடகம் ராசி:

தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.  போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.  நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.  உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

புனர்பூசம்:  சிந்தித்துச் செயல்படவும்.

பூசம்:  கருத்து வேறுபாடுகள் குறையும்.

ஆயில்யம்:  முன்னேற்றமான நாள்.




















Simmam Rasi:

You will get to know the indirect protests.  Changes will occur in outstation related travel performances.  New contact will be favorable in machinery work.  Self-confidence, as it's possible to cope up with any of a situation will increase.  You will be procuring the required new items for the house.  Partitions related thoughts will fulfill.  A day filled with full of good deed.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Orange Colour.

Magam Star:  Changes will be born.

Pooram Star:  Self-confidence will increase.

Uththiram Star:  Thoughts will fulfill.

சிம்மம் ராசி:

மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.  இயந்திர பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும்.  எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.  பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.  நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

மகம்:  மாற்றங்கள் பிறக்கும்.

பூரம்:  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரம்:  எண்ணங்கள் ஈடேறும்.




















Kanni Rasi:

Existing competition and jealousies in performances will reduce.  You will be reaching the superior opportunities through tactical speeches.  Patience is needed in future related investments. Think and perform in new efforts.  Existing differences of opinions with family members will disappear.  Get the co-operation of higher officials in the job.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.  2

Lucky Direction:  West.

Lucky Colour:  Light Green Colour.

Uththiram Star:  Competitions will reduce.  

Hastham Star:  Patience is needed.

Chiththirai Star:   Get co-operations.

கன்னி ராசி:

செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்.  வாக்குவன்மை மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள்.  எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும்.  புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

உத்திரம்:  போட்டிகள் குறையும்.

ஹஸ்தம்:  பொறுமை வேண்டும்.

சித்திரை:  ஒத்துழைப்பு கிடைக்கும்.




















Thulaam Rasi:

According to situations adjust and move with relations. Reducing the sharing of secrets pertaining to work with others will be good.  Some changes will occur in education related actions.  Interest in new technology tools/instruments will improve.  Freshness will be born in mind through short distance travelling 's.  New efforts related travelling 's will get hand in hand. A day filled with full of good.

Lucky No.  6

Lucky Direction:  North.

Lucky Colour:  White Colour.

Chiththirai Star:  Adjust and move.

Swaathi Star:  Change will occur.

Visaagam Star: Travelling 's will get hand in hand.

துலாம் ராசி:

உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.  பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.  கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.  புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும்.  சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.  புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

சித்திரை:  அனுசரித்துச் செல்லவும்.

ஸ்வாதி:  மாற்றம் ஏற்படும்.

விசாகம்:  பயணங்கள் கைகூடும்.




















Viruchchigam Rasi:

Know the situations in official duties and perform.  Profit will improve through doing small, small changes in trading work.  A type of sluggishness will occur in performances.  Get smooth solutions for loan related problems.  Changes will be born in mind through global experiences.  Get new experiences through outstation travelling's.  A day full of efforts will be improving.

Lucky No.  7

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  Light Blue.

Visaagam Star:  Know the situations and perform.

Anusham Star:  A sluggish/dull day.

Kettai Star:  Get introductions.

விருச்சிகம் ராசி:

உத்தியோகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும்.  வியாபாரப் பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் மூலம் லாபம் மேம்படும்.  செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும்.  கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வுகள் கிடைக்கும்.  உலக அனுபவம் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும்.  வெளியூர் பயணங்களில் புதிய அறிமுகம் கிடைக்கும்.  முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

விசாகம்:  சூழ்நிலையறிந்து செயல்படவும்.

அனுஷம்:  மந்தமான நாள்.

கேட்டை:  அறிமுகங்கள் கிடைக்கும்.




















Thanusu Rasi:

Understanding about relations will improve.  Parents co-operation will create satisfaction to mind.  You will be going short distance travelling's with your life partner and will be coming back.  Superiority will occur in official duties.  Prudence performances will fulfill your expectations.  Progressive opportunities will occur in management/administration related fields.  A day full of desires will be improving.

Lucky No.   1

Lucky Direction:  West.

Lucky Colour:  Red.

Moolam Star:   Understanding will improve.

Pooraadam Star:  Superiority will occur.

Uththiraadam Star:  Get opportunities.

தனுசு ராசி:

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.  வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள்.  உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும்.  விவேகமான செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.  நிர்வாகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.  ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

மூலம்: புரிதல்கள் மேம்படும்.

பூராடம்:  மேன்மை உண்டாகும்.

உத்திராடம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.




















Maharam Rasi:

You will be getting to receive the co-operation of friends.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  New types of dresses and ornaments additions will occur.  Get savings related suggestions.  Existing problems in performances will reduce.  Existing sluggishness in work will step by step reduce.  Get new experiences through travelling's.  A day full of fame will be improving. 

Lucky No.  6

Lucky Direction: North.

Lucky Colour:   Green Colour.

Uththiraadam Star:  Get co-operations.

Thiruvonam Star: Get suggestions.

Avittam Star:  Experiences will improve.

மகரம் ராசி:

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.  சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும்.  புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.  சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.  செயல்பாடுகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.  பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும்.  பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.  புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

உத்திராடம்:  ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவோணம்:  ஆலோசனைகள் கிடைக்கும்.

அவிட்டம்:  அனுபவங்கள் மேம்படும்.




















Kumbam Rasi:

New types of thinking will occur in mind.  Interest in costly items will increase.  Research related thoughts will increase.  Expectations will fulfill by outstation related travelling's.  Business related outside circle connections will occur.  Will be exposing the indirect talents.  A day filled with full of hikes.

Lucky No.  3

Lucky Direction:   Southeast.

Lucky Colour:  Yellow Colour.

Avittam Star:  Interest will increase.

Sadhayam Star:   Expectations will fulfill.

Poorattaadhi Star:  Talents will expose.

கும்பம் ராசி:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும்.  விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.  வெளியூர் தொடர்பான பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும்.  மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  ஆர்வம் அதிகரிக்கும்.

சதயம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூரட்டாதி:  திறமைகள் வெளிப்படும்.




















Meenam Rasi:

Responsibilities in your in the family will increase.  Delay will occur in getting the benefits towards work.  Keep patience in native problems.  Small, small ripples will occur and go away through younger siblings.  Avoid the useless speeches with others.  Understanding about the people, those who are together with you will improve.  A day full of prudence is needed.

Lucky No.   7

Lucky Direction:  South.

Lucky Colour:   Brown Colour.

Poorattaadhi Star:  Responsibilities will increase.

Uththirattaadhi Star:  Keep patience.

Revathi Star:  Understandings will improve.

மீனம் ராசி:

குடும்பத்தில் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும்.  உழைப்புக்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  பூர்வீக பிரச்சினைகளில் பொறுமை காக்கவும்.  இளைய சகோதரர்கள் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும்.  மற்றவர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.  உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.

பூரட்டாதி:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி:  பொறுமை காக்கவும்.

ரேவதி:  புரிதல்கள் மேம்படும்.




Tuesday, 29 October 2024

Daily Rasi Palan 30 October 2024 Wednesday


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 30 October 2024 Wednesday

Aippasi 13

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.03 am.

Today Star:  Hastham up to 11.22 pm then Chiththirai.

Today's Thithi:  Thrayodashi  up to 02.21 pm then Chadurththashi.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.02 am then Marana Yogam up to 11.22 pm then Sidhdha Yogam.

Auspicious Time:  09.15 am to 10.15 am.

Raghu Kalam:       12.00 Noon to 01.30 pm.

Yemagandam:       07.30 am to 09.00 am.

Kuligai Kalam:     10.30 am to 12.00 Noon.

Soolam:                 North.

Parigaram:             Milk (Pal)

Today Chandraashtama Star:  Sadhayam up to11.22 pm then Poorattaadhi.

Mesham Rasi:

Some understanding will occur in case related matters. Body's physical health conditions related tribulations will reduce.  You will be performing actively in performances.  Thinking and making decisions in trading actions will be good.  You will do and complete the existing pending work. Transformative situations will occur through those who are close one to mind. Expected some help will be favorable. A day filled with full of profit.

Lucky No.  5

Lucky Direction: North.

Lucky Colour:   pink.

Ashwini Star:  Understanding will occur.

Bharani Star:   Think and perform.

Kaarthigai Star:  Help will be favorable.

மேஷம் ராசி:

வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் ஏற்படும்.  உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும்.  செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.  வர்த்தகச் செயல்களில் சிந்தித்து முடிவெப்பது நல்லது.  நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை உண்டாகும்.  எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

அஸ்வினி:  புரிதல் ஏற்படும்.

பரணி:  சிந்தித்து செயல்படவும்.

கார்த்திகை:  உதவிகள் சாதகமாகும்.






Rishabam Rasi:

Some changes will occur in habits.  You will get to understand the thoughts of children's.  Unity will increase between the husband and wife.  Involvement will occur in charity work.  Interest will increase in new items.  New imagination related thinking will improve at mental level.  Instead of speed, performing with prudence in anything will be good.  A day filled with full of love(Preethi).

Lucky No.  2

Lucky Direction:  South.

Lucky Colour:  Gold Colour.

Kaarthigai Star:  Changes will occur.

Rohini Star:   Unity will increase.

Mirugasheerisham Star:  Perform with prudence.

ரிஷபம் ராசி:

பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.  பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது.  பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

கார்த்திகை:  மாற்றங்கள் ஏற்படும்.

ரோகிணி:  ஒற்றுமை அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:  விவேகத்துடன் செயல்படவும்.




















Midhunam Rasi:

Seniors/elders suggestions will create new clarity.  Plot procuring related thoughts will improve.  Even though ripples are there by outstation travelling 's, get gain.  Existing worries in mind will reduce.  Care is needed in the physical health conditions of the father.  Existing disinterest in education will reduce.  A day filled with full of good.

Lucky No.  1

Lucky Direction: Southeast.

Lucky Colour: Yellow.

Mirugaseerisham Star:  Clarity will be born.

Thiruvaathirai Star:   Get gain.

Punarpoosam Star:  Disinterest will reduce.

மிதுனம் ராசி:

பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உண்டாக்கும்.  மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும்.  வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.  தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மிருகசீரிஷம்:  தெளிவு பிறக்கும்.

திருவாதிரை:  ஆதாயம் கிடைக்கும்.

புனர்பூசம்:  ஆர்வமின்மை குறையும்.






Kadagam Rasi:

Know the situations in new efforts and think  and perform.  Give gentle slap to workers and perform in training work.  Transformative opportunities will occur in social work.  Reducing the self-priding related thinking 's will be good.  Know the characteristics of expenses and perform.  A day filled with full of victory.

Lucky No.  2

Lucky direction:  North.

Lucky Colour:  White Colour.

Punarpoosam Star:   Think and perform.

Poosam Star:   A transformative day.

Aayilyam Star: Know the situations and perform.

கடகம் ராசி:

புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்துச்செயல்படவும்.வியாபாரப் பணிகளில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். சமூகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. 

செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

புனர்பூசம்:  சிந்தித்துச் செயல்படவும்.

பூசம்:  மாற்றமான நாள்.

ஆயில்யம்:  சூழ்நிலையறிந்து செயல்படவும்.




















Simmam Rasi:

Get co-operations in the ways of close relatives.  Confidence/hope/trust will improve through generous performances.  You will be happy by procuring costly items.  Care is needed in the physical health conditions of spouse.  You will be happy by eating the favourite foods you liked.  Income opportunities will occur in the ways of friends.  A day filled with full of hikes.

Lucky No.  1

Lucky Direction:  West.

Lucky Colour:  Light blue.

Magam Star:  Get co-operation.

Pooram Star:   Care is needed.

Uththiram Star:  Opportunities will occur.

சிம்மம் ராசி:

நெருக்கமான உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.  பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை மேம்படும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.  நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

மகம்:  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

பூரம்:  கவனம் வேண்டும்.

உத்திரம்:  வாய்ப்புகள் ஏற்படும்.




















Kanni Rasi:

New types of goals/targets will be born in mind.  Understanding about siblings will occur.  Ripples will occur in doing and completing the work you thought.  Talents will expose in arts related fields.  Interest will increase in sports competitions.  Reducing the self-priding thinking's will be good.  Some changes will occur in traits.  A day filled with full of interest.

Lucky No. 9

Lucky Direction: Northwest.

Lucky Colour: Dark Red.

Uththiram Star:  Goals/targets will be born.

Hastham Star:  Talents will expose.

Chiththirai Star:  A transformative day.

கன்னி ராசி:

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.  உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.  நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல் ஏற்படும்.  கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.  விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.  தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது.  குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.  ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர் சிவப்பு நிறம்.

உத்திரம்:  இலக்குகள் பிறக்கும்.

ஹஸ்தம்:  திறமைகள் வெளிப்படும்.

சித்திரை:  மாற்றமான நாள்.




















Thulaam Rasi:

Job change related thinking will improve.  Get new experience through other languages speaking people.  As expected, some activities were supposed to end easily will end dragging.   You will be participating with interest in spiritual work.  Think and perform in new investments in business.  A day filled with full of exultations. 

Lucky No.  5

Lucky Direction:  North.

Lucky Colour:  Light ash colour.

Chiththirai Star:  Get experience.

Swaathi Star:  A critical day.

Visaagam Star: Think and perform.

துலாம் ராசி:

பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  பிறமொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும்.  எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும்.  ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.  தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.  களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சாம்பல் நிறம்.

சித்திரை:  அனுபவம் கிடைக்கும்.

ஸ்வாதி:  நெருக்கடியான நாள்.

விசாகம்:  சிந்தித்துச் செயல்படவும்.




















Viruchchigam Rasi:

Money income will improve.  Unity will increase between the husband and wife.  Good/auspicious activities will get hand in hand.  A good transformative situations will occur in work/ job.  Advantage will occur by unexpected help.  Money income will be generously.  Friends meetings will create satisfaction. Get recognitions in social work.  A day full of problems will be removing.

Lucky No.  9

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  White Yellow Colour.

Visaagam Star:  Unity will increase.

Anusham Star:  Advantage will occur.

Kettai Star:  Get recognitions.

விருச்சிகம் ராசி:

தன வரவுகள் மேம்படும்.  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  சுபகாரியங்கள் கைகூடும்.  வேலையில் நல்ல மாற்றமான சூழ்நிலை ஏற்படும்.  எதிர்பாராத உதவிகளால் அனுகூலம் உண்டாகும்.   வரவுகள் தாராளமாக இருக்கும்.  நண்பர்களின் சந்திப்பு திருப்தியை உண்டாக்கும்.  சமூகப் பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும்.

சிக்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மஞ்சள் நிறம்.

விசாகம்:  ஒற்றுமை அதிகரிக்கும்.

அனுஷம்:  அனுகூலம் உண்டாகும்.

கேட்டை:  அங்கீகாரங்கள் கிடைக்கும்.




















Thanusu Rasi:

Investments will improve in trading work.  Get new opportunities in official duties.  Get help via relations.  Native place related travel thinking will improve.  Change will occur in learning power.  You will get to understand the thoughts of the mother.  Those who are in Government fields will get gain.  A day full of enmity will be removing.

Lucky No.   9

Lucky Direction:  North.

Lucky Colour:  Pink.

Moolam Star:   Investments will improve.

Pooraadam Star:  Get help.

Uththiraadam Star:  Gain will occur.

தனுசு ராசி:

வியாபாரப் பணிகளில் முதலீடுகள் மேம்படும்.  உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  உறவினர்களின் வழியாக உதவிகள் கிடைக்கும்.  சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும்.  கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  அரசுத்துறையில் பணி புரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.  பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

மூலம்:  முதலீடுகள் மேம்படும்.

பூராடம்:  உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம்:  ஆதாயம் ஏற்படும்.




















Maharam Rasi:

Unexpected some luckiest opportunities will occur.  Interest will occur in spiritual work.  Environments will occur for undertaking long distance travelling 's.  Get recognitions towards honesty.  Opportunities will occur for getting growing the individual/personal talents.  Existing confusions in higher education will reduce.  A day filled with full of thinking's.

Lucky No.  2

Lucky Direction: South.

Lucky Colour:   Green Colour.

Uththiraadam Star:  Opportunities will occur.

Thiruvonam Star:  Get recognitions.

Avittam Star:  Confusions will reduce.

மகரம் ராசி:

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும்.  ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.  நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.  தனத்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும்.  சிந்தனை நிறைந்த நாள்.  

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

உத்திராடம்:  வாய்ப்புகள் ஏற்படும்.

திருவோணம்:  அங்கீகாரங்கள் கிடைக்கும்.

அவிட்டம்:  குழப்பங்கள் குறையும்.




















Kumbam Rasi:

Performing with slight awareness in official duties will be good.  Keep patience in loan actions. According to situations give up and move with allies. Dragging environment will occur in cases.  Future related thinking will increase.  U expected material income will occur.  A day full of prudence is needed.

Lucky No.  3

Lucky Direction:    Southeast.

Lucky Colour: Light blue.

Avittam Star:  Perform with awareness.

Sadhayam Star:  Give up and move.

Poorattaadhi Star:  Income will occur.

கும்பம் ராசி:

உத்தியோகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.  கடன் செயல்களில் பொறுமை காக்கவும்.  கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  வழக்குகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும்.  விவேகம் வேண்டிய நாள்.  

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

அவிட்டம்:  விழிப்புணர்வுடன் செயல்படவும்.

சதயம்:  விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

பூரட்டாதி:  வரவுகள் உண்டாகும்.




















Meenam Rasi:

Ripples and experience will occur through close one to your mind.  Improvement will occur by removal of blocks/, interruptions in good/auspicious activity efforts.  Some changes will occur in behaving character.  Occurred differences of opinion with allies will reduce.  Happiest moments will occur through children's.  Think and perform in trading investments.  A day filled with full of rest.

Lucky No.  2

Lucky Direction:  South.

Lucky Colour:   Green Colour.

Poorattaadhi Star:  Experience will occur.

Uththirattaadhi Star:  Change will occur.

Revathi Star:  Think and perform.

மீனம் ராசி:

மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும் உண்டாகும்.  சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.  பழகும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும்.  கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும்.  வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.  ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

பூரட்டாதி:  அனுபவம் உண்டாகும்.

உத்திரட்டாதி:  மாற்றம் ஏற்படும்.

ரேவதி:  சிந்தித்துச் செயல்படவும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send