Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 30 October 2024 Wednesday
Aippasi 13
Sun Rising Time: 06.03 am.
Today Star: Hastham up to 11.22 pm then Chiththirai.
Today's Thithi: Thrayodashi up to 02.21 pm then Chadurththashi.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.02 am then Marana Yogam up to 11.22 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am.
Raghu Kalam: 12.00 Noon to 01.30 pm.
Yemagandam: 07.30 am to 09.00 am.
Kuligai Kalam: 10.30 am to 12.00 Noon.
Soolam: North.
Parigaram: Milk (Pal)
Today's Yogam: Sidhdha Yogam up to 06.02 am then Marana Yogam up to 11.22 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am.
Raghu Kalam: 12.00 Noon to 01.30 pm.
Yemagandam: 07.30 am to 09.00 am.
Kuligai Kalam: 10.30 am to 12.00 Noon.
Soolam: North.
Parigaram: Milk (Pal)
Today Chandraashtama Star: Sadhayam up to11.22 pm then Poorattaadhi.
Mesham Rasi:
Some understanding will occur in case related matters. Body's physical health conditions related tribulations will reduce. You will be performing actively in performances. Thinking and making decisions in trading actions will be good. You will do and complete the existing pending work. Transformative situations will occur through those who are close one to mind. Expected some help will be favorable. A day filled with full of profit.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: pink.
Ashwini Star: Understanding will occur.
Bharani Star: Think and perform.
Kaarthigai Star: Help will be favorable.
மேஷம் ராசி:
வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வர்த்தகச் செயல்களில் சிந்தித்து முடிவெப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
அஸ்வினி: புரிதல் ஏற்படும்.
பரணி: சிந்தித்து செயல்படவும்.
கார்த்திகை: உதவிகள் சாதகமாகும்.
Rishabam Rasi:
Some changes will occur in habits. You will get to understand the thoughts of children's. Unity will increase between the husband and wife. Involvement will occur in charity work. Interest will increase in new items. New imagination related thinking will improve at mental level. Instead of speed, performing with prudence in anything will be good. A day filled with full of love(Preethi).
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Gold Colour.
Kaarthigai Star: Changes will occur.
Rohini Star: Unity will increase.
Mirugasheerisham Star: Perform with prudence.
ரிஷபம் ராசி:
பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
கார்த்திகை: மாற்றங்கள் ஏற்படும்.
ரோகிணி: ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம்: விவேகத்துடன் செயல்படவும்.
Midhunam Rasi:
Seniors/elders suggestions will create new clarity. Plot procuring related thoughts will improve. Even though ripples are there by outstation travelling 's, get gain. Existing worries in mind will reduce. Care is needed in the physical health conditions of the father. Existing disinterest in education will reduce. A day filled with full of good.
Lucky No. 1
Lucky Direction: Southeast.
Lucky Colour: Yellow.
Mirugaseerisham Star: Clarity will be born.
Thiruvaathirai Star: Get gain.
Punarpoosam Star: Disinterest will reduce.
மிதுனம் ராசி:
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உண்டாக்கும். மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மிருகசீரிஷம்: தெளிவு பிறக்கும்.
திருவாதிரை: ஆதாயம் கிடைக்கும்.
புனர்பூசம்: ஆர்வமின்மை குறையும்.
Kadagam Rasi:
Know the situations in new efforts and think and perform. Give gentle slap to workers and perform in training work. Transformative opportunities will occur in social work. Reducing the self-priding related thinking 's will be good. Know the characteristics of expenses and perform. A day filled with full of victory.
Lucky No. 2
Lucky direction: North.
Lucky Colour: White Colour.
Punarpoosam Star: Think and perform.
Poosam Star: A transformative day.
Aayilyam Star: Know the situations and perform.
கடகம் ராசி:
புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்துச்செயல்படவும்.வியாபாரப் பணிகளில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். சமூகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது.
செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
புனர்பூசம்: சிந்தித்துச் செயல்படவும்.
பூசம்: மாற்றமான நாள்.
ஆயில்யம்: சூழ்நிலையறிந்து செயல்படவும்.
Simmam Rasi:
Get co-operations in the ways of close relatives. Confidence/hope/trust will improve through generous performances. You will be happy by procuring costly items. Care is needed in the physical health conditions of spouse. You will be happy by eating the favourite foods you liked. Income opportunities will occur in the ways of friends. A day filled with full of hikes.
Lucky No. 1
Lucky Direction: West.
Lucky Colour: Light blue.
Magam Star: Get co-operation.
Pooram Star: Care is needed.
Uththiram Star: Opportunities will occur.
சிம்மம் ராசி:
நெருக்கமான உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
மகம்: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூரம்: கவனம் வேண்டும்.
உத்திரம்: வாய்ப்புகள் ஏற்படும்.
Kanni Rasi:
New types of goals/targets will be born in mind. Understanding about siblings will occur. Ripples will occur in doing and completing the work you thought. Talents will expose in arts related fields. Interest will increase in sports competitions. Reducing the self-priding thinking's will be good. Some changes will occur in traits. A day filled with full of interest.
Lucky No. 9
Lucky Direction: Northwest.
Lucky Colour: Dark Red.
Uththiram Star: Goals/targets will be born.
Hastham Star: Talents will expose.
Chiththirai Star: A transformative day.
கன்னி ராசி:
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்.
உத்திரம்: இலக்குகள் பிறக்கும்.
ஹஸ்தம்: திறமைகள் வெளிப்படும்.
சித்திரை: மாற்றமான நாள்.
Thulaam Rasi:
Job change related thinking will improve. Get new experience through other languages speaking people. As expected, some activities were supposed to end easily will end dragging. You will be participating with interest in spiritual work. Think and perform in new investments in business. A day filled with full of exultations.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Light ash colour.
Chiththirai Star: Get experience.
Swaathi Star: A critical day.
Visaagam Star: Think and perform.
துலாம் ராசி:
பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பிறமொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சாம்பல் நிறம்.
சித்திரை: அனுபவம் கிடைக்கும்.
ஸ்வாதி: நெருக்கடியான நாள்.
விசாகம்: சிந்தித்துச் செயல்படவும்.
Viruchchigam Rasi:
Money income will improve. Unity will increase between the husband and wife. Good/auspicious activities will get hand in hand. A good transformative situations will occur in work/ job. Advantage will occur by unexpected help. Money income will be generously. Friends meetings will create satisfaction. Get recognitions in social work. A day full of problems will be removing.
Lucky No. 9
Lucky Direction: Northeast.
Lucky Colour: White Yellow Colour.
Visaagam Star: Unity will increase.
Anusham Star: Advantage will occur.
Kettai Star: Get recognitions.
விருச்சிகம் ராசி:
தன வரவுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் நல்ல மாற்றமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத உதவிகளால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் தாராளமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு திருப்தியை உண்டாக்கும். சமூகப் பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும்.
சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
விசாகம்: ஒற்றுமை அதிகரிக்கும்.
அனுஷம்: அனுகூலம் உண்டாகும்.
கேட்டை: அங்கீகாரங்கள் கிடைக்கும்.
Thanusu Rasi:
Investments will improve in trading work. Get new opportunities in official duties. Get help via relations. Native place related travel thinking will improve. Change will occur in learning power. You will get to understand the thoughts of the mother. Those who are in Government fields will get gain. A day full of enmity will be removing.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Pink.
Moolam Star: Investments will improve.
Pooraadam Star: Get help.
Uththiraadam Star: Gain will occur.
தனுசு ராசி:
வியாபாரப் பணிகளில் முதலீடுகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியாக உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசுத்துறையில் பணி புரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
மூலம்: முதலீடுகள் மேம்படும்.
பூராடம்: உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம்: ஆதாயம் ஏற்படும்.
Maharam Rasi:
Unexpected some luckiest opportunities will occur. Interest will occur in spiritual work. Environments will occur for undertaking long distance travelling 's. Get recognitions towards honesty. Opportunities will occur for getting growing the individual/personal talents. Existing confusions in higher education will reduce. A day filled with full of thinking's.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Green Colour.
Uththiraadam Star: Opportunities will occur.
Thiruvonam Star: Get recognitions.
Avittam Star: Confusions will reduce.
மகரம் ராசி:
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். தனத்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். சிந்தனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
உத்திராடம்: வாய்ப்புகள் ஏற்படும்.
திருவோணம்: அங்கீகாரங்கள் கிடைக்கும்.
அவிட்டம்: குழப்பங்கள் குறையும்.
Kumbam Rasi:
Performing with slight awareness in official duties will be good. Keep patience in loan actions. According to situations give up and move with allies. Dragging environment will occur in cases. Future related thinking will increase. U expected material income will occur. A day full of prudence is needed.
Lucky No. 3
Lucky Direction: Southeast.
Lucky Colour: Light blue.
Avittam Star: Perform with awareness.
Sadhayam Star: Give up and move.
Poorattaadhi Star: Income will occur.
கும்பம் ராசி:
உத்தியோகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கடன் செயல்களில் பொறுமை காக்கவும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்குகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
அவிட்டம்: விழிப்புணர்வுடன் செயல்படவும்.
சதயம்: விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
பூரட்டாதி: வரவுகள் உண்டாகும்.
Meenam Rasi:
Ripples and experience will occur through close one to your mind. Improvement will occur by removal of blocks/, interruptions in good/auspicious activity efforts. Some changes will occur in behaving character. Occurred differences of opinion with allies will reduce. Happiest moments will occur through children's. Think and perform in trading investments. A day filled with full of rest.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Green Colour.
Poorattaadhi Star: Experience will occur.
Uththirattaadhi Star: Change will occur.
Revathi Star: Think and perform.
மீனம் ராசி:
மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பழகும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
பூரட்டாதி: அனுபவம் உண்டாகும்.
உத்திரட்டாதி: மாற்றம் ஏற்படும்.
ரேவதி: சிந்தித்துச் செயல்படவும்.
0 comments:
Post a Comment