All Languages

Wednesday, 27 November 2024

Daily Rasi Palan 28 November 2024 Thursday.

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 28 November 2024 Thursday

Kaarthigai 13

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Chiththirai up to 09.07 am then Swaathi.

Today's Thithi:  Dwadashi up to 07.27 am then  Thrayodashi.

Today's Yogam:  Sidhdha Yogam up to 09.07 am then Amirdha Yogam.

Auspicious Time:  10.45 am to 11.45 am.

Raghu Kalam:      01.30 pm to 03.00 pm.

Yemagandam:       06.00 am to 07.30 am.

Kuligai Kalam:     09.00 am to10.30 am.

Soolam:                 South.

Parigaram:             Gingelly Oil. (Thailam)

Today Chandraashtama Star:  Poorattaadhi up to 09.07 am then Uththirattaadhi.

Mesham Rasi:

Close ones meeting will create happiness.  Gold and materials procuring opportunities will be.  Competitions, jealousies will reduce.  Discussions will end favourably.  You will even do and complete the hard actions easily.  You will be happy by procuring the favorite dresses you like.  Colleagues/co-workers co-operation will improve.  A day filled with full of happiness.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:   Light Yellow Colour.

Ashwini Star:  Opportunities will be.

Bharani Star:   Favour will occur.

Kaarthigai Star:  Co-operations will improve.

மேஷம் ராசி:

நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  பொன், பொருள் வாங்கும் வாய்ப்புகள் அமையும்.  போட்டி, பொறாமைகள் குறையும்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.  கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள்.  விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.  மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

அஸ்வினி:  வாய்ப்புகள் அமையும்.

பரணி:  சாதகம் உண்டாகும்.

கார்த்திகை:  ஒத்துழைப்புகள் மேம்படும்.



















Rishabam Rasi:

Get unexpected money income.  Get the expected results in case matters.  Favorable environments will be in official duties.  Advantage will occur by the Government.  You will be happy by procuring the favorite items you like.  You will understand the thoughts of children and will be performing.  Change will be born by sudden luck. (Yogam).  A day filled with full of profit.

Lucky No.  4       

Lucky Direction:  North.

Lucky Colour:  Gold Colour.

Kaarthigai Star:  Get results.

Rohini Star:  Advantage will occur.

Mirugasheerisham Star:  Change will be born.

ரிஷபம் ராசி:

எதிர்பாராத தன வரவுகள் கிடைக்கும்.  வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும்.  அரசால் அனுகூலம் உண்டாகும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.  திடீர் யோகங்கள் மூலம் மாற்றம் பிறக்கும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

கார்த்திகை:  முடிவுகள் கிடைக்கும்.

ரோஹிணி:  அனுகூலம் உண்டாகும்.

ம்ருகஷீரிஷம்:  மாற்றம் பிறக்கும்.



















Midhunam Rasi:

New thinking will form at mental level.  Care is needed with other language speaking people.  Children will know the situations and will be performing.  You will control the luxury expenses.  Perform with prudence in official duties.  Improvement will occur in imagination fields.  A day full of efforts will be improving.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Blue Colour.

Mirugaseerisham Star:  Care is needed.

Thiruvaathirai Star:    Get income.

Punarpoosam Star:    Improvement will  occur.

மிதுனம் ராசி:

மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும்.  பிற மொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும்.  குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.  ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.  தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும்.  உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.  கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.  முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

ம்ருகஷீரிஷம்:  கவனம் வேண்டும்.

திருவாதிரை:  வரவுகள் கிடைக்கும்.

புனர்பூசம்:  முன்னேற்றம் உண்டாகும்.



















Kadagam Rasi:

Superiority will occur to those who are in medical fields.  Unexpected money income will occur.  Ripples will occur by native properties.  Adjust and move with customers.  New type of  environment will occur in work.  The body's physical health conditions will improve.  Expectations will fulfill through  travel.  A day filled with full of high.

Lucky No.  3

Lucky direction:  Southwest.

Lucky Colour:  Yellow Colour.

Punarpoosam Star:   Superiority will occur.

Poosam Star:   Adjust and move.

Aayilyam Star: Expectations will fulfill.

கடகம் ராசி:

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும்.  எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும்.  பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  மேன்மை ஏற்படும்.

பூசம்:  அனுசரித்துச் செல்லவும்.

ஆயில்யம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


















Simmam Rasi:

Favorable environment will occur in the job.  Courage/boldness will be born at mental level.  Siblings will be supportive.  You will be performing actively in anything.  You will procure new vehicles.  Perform with positive thinking.  Gain will occur by outstation travelling.  Twists will occur in cases.  A day filled with full of benefits.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:  Gold Colour.

Magam Star:  A favorable day.

Pooram Star:    Agility will occur.

Uththiram Star:  Twists will occur.

சிம்மம் ராசி:  

உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும்.  மனதளவில் தைரியம் அதிகரிக்கும்.  உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.  புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.  நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும்.  வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.  வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

மகம்:  சாதகமான நாள்.

பூரம்:  சுறுசுறுப்பு உண்டாகும்.

உத்திரம்:  திருப்பங்கள் ஏற்படும்.


















Kanni Rasi:

Gold and materials additions will occur.  Reduce the useless speeches.  You will be avoiding the luxury expenses.  Planned activities will fulfill after ripples.  Reciprocity will be born between the husband and wives.  You will be giving more importance to your own results/decisions.  Get new opportunities pertaining to work.  A day filled  with full of income.

Lucky No.  6  

Lucky Direction:   East.

Lucky Colour:  Gold Colour.

Uththiram Star:  Care is needed in speeches.

Hastham Star:  Ripples will improve.

Chiththirai Star:  Get opportunities.

கன்னி ராசி:

பொன், பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.  பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.  ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள்.  திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும்.  கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் பிறக்கும்.  சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.  பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை: கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

உத்திரம்:  பேச்சுக்களில் கவனம்.

ஹஸ்தம்:  அலைச்சல் மேம்படும் ‌

சித்திரை:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Thulaam Rasi:

You will be creating new ways by transformative actions.  Care is needed in doing work.  Confusions will occur  through old memories.  Think and perform in giving and receiving.  Some changes will occur in the body's physical appearance.  Innovative situations will be in official duties.  Patience is needed with workers.  A day filled with full of victory.

Lucky No. 5

Lucky Direction:   North.

Lucky Colour:  Ash Colour.

Chiththirai Star:  Care at work.

Swaathi Star:   Think and perform.

Visaagam Star:  Patience is needed.

துலாம் ராசி:

மாற்றமான செயல்களால் புதிய பாதைகளை உருவாக்குவீர்கள்.  செய்யும் பணிகளில் கவனம் வேண்டும்.  பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும்.  கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும்.  உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.  உத்தியோகப் பணிகளில் சில புதுமையான சூழ்நிலைகள் அமையும்.  வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

சித்திரை:  பணிகளில் கவனம்.

ஸ்வாதி:  சிந்தித்து செயல்படவும்.

விசாகம்:  பொறுமை வேண்டும்.


















Viruchchigam Rasi:

Outstation travelling will end favourably.  Husband and wife have to adjust and move among them.  You will be coping up with trading competitions.  A disinteresting environment will occur in arts work.  Avoid useless arguments with new persons'.  Give up and move with higher officials.  Loan crisis will reduce.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.  3

Lucky Direction:  West.

Lucky Colour:  Purple Colour.

Visaagam Star: Adjust and move.

Anusham Star:  Disinterest will occur.

Kettai Star:  Crisis will reduce.

விருச்சிகம் ராசி:

வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும்.  கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்லவும்.  வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.  கலைப்பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும்.  புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும்.  உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  கடன் நெருக்கடிகள் குறையும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

விசாகம்:  அனுசரித்து செல்லவும்.

அனுஷம்:  ஆர்வமின்மை உண்டாகும்.

கேட்டை:  நெருக்கடிகள் குறையும்.



















Thanusu Rasi:

Peaceful environment will occur in the family.  Existing worries in your mind will reduce.  Get the lost/missed some items.  Advantage will occur by travelling.  Get vehicle related suggestions.  Profit will increase in trading.  Values/respects will improve with colleagues/co-workers.  Get Good/auspicious activity related good news.  A day filled with full of travel.

Lucky No.   6

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  Light Green Colour.

Moolam Star:   Worries will reduce.

Pooraadam Star:  Advantage will occur.

Uththiraadam Star: Value/respect will improve.

தனுசு ராசி:

குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.  தவறிய சில பொருட்கள் கிடைக்கும்.  பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.  வாகனம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் மேம்படும்.  சுபகாரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும்.  பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் பச்சை நிறம்.

மூலம்:  கவலைகள் குறையும்.

பூராடம்:  அனுகூலம் உண்டாகும்.

உத்திராடம்:  மதிப்புகள் மேம்படும்.



















Maharam Rasi:

Relations will be supportive.  Care is needed in personal matters.  Profitable environment will occur in trading.  Get the introduction of Government officials.  New trading  related thinking will increase.  Propensity will increase in spiritual work.  Superiority will occur to those who are in service fields.  A day filled with full of pride.

Lucky No.  7

Lucky Direction: South.

Lucky Colour:   Brown Colour.

Uththiraadam Star:  Get support.

Thiruvonam Star:  Introduction will occur.

Avittam Star:  Superiority will occur.

மகரம் ராசி:

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.  வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.  புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.  சேவைத் துறைகளில் இருப்போருக்கு மேன்மை ஏற்படும்.  பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

உத்திராடம்:  ஆதரவு கிடைக்கும்.

திருவோணம்:  அறிமுகம் உண்டாகும்.

அவிட்டம்:  மேன்மை ஏற்படும்.



















Kumbam Rasi:

Unity will be born between the husbands and wives.  Patience is needed in speeches.  Dragging some work will fulfill.  Get unexpected some work.  Care is needed in costly items.  Perform with prudence in trading.  Get value/respect towards work in the office.  A day full of getting good news.

Lucky No.  8

Lucky Direction:    West.

Lucky Colour:    Sandal Colour.

Avittam Star: Unity will  be born.

Sadhayam Star:     Get help.

Poorattaadhi Star:   Value/respect will occur.

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை பிறக்கும்.  பேச்சுக்களில் பொறுமை வேண்டும்.  இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும்.  எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.  வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும்.  அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.  நற்செய்தி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன‌ நிறம்.

அவிட்டம்:  ஒற்றுமை பிறக்கும்.

சதயம்:  உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  மதிப்புகள் உண்டாகும்.



















Meenam Rasi:

Confusions will arise at mental level and disappear.  Unhappiness will occur by doubtful feelings.  Struggles will increase in trading.  A type of disinteresting environment will occur in performances.  Do not believe the desire words of other.  Be with limits with higher officials.  Know the situations and make decisions with prudence.  A day full of peace is needed.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Yellow Colour.

Poorattaadhi Star:  Confusions will disappear.

Uththirattaadhi Star:   Disinterest will occur.

Revathi Star:   Prudence is needed.

மீனம் ராசி:

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும்.  சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும்.  வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும்.  செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மையான சூழல் உண்டாகும்.  மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி வேண்டாம்.  உயர் அதிகாரிகளிடம் அளவுடன் இருக்கவும்.  சூழ்நிலை அறிந்து விவேகத்துடன் முடிவுகளை எடுக்கவும்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

பூரட்டாதி: குழப்பங்கள் மறையும்.

உத்திரட்டாதி:  ஆர்வமின்மை உண்டாகும்.

ரேவதி:  விவேகம் தேவை.




Tuesday, 26 November 2024

Daily Rasi Palan 27 November 2024 Wednesday.

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 27 November 2024 Wednesday

Kaarthigai 12

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Hastham up to 06.35 am then Chiththirai.

Today's Thithi:  Ekaadashi up to 05.23 am then Dwadashi.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam up to 06.35 am then Sidhdha Yogam.

Auspicious Time:  09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:      12.00 Noon to 01.30 pm.

Yemagandam:       07.30 am to 09.00 am.

Kuligai Kalam:     10.30 am to 12.00 Noon.

Soolam:                 North.

Parigaram:             Milk. (Pal)

Today Chandraashtama Star:  Sadhayam up to 06.35 am then Poorattaadhi.

Mesham Rasi:

Get help in the way  of brothers.  Get new experience through travel.  Interest will occur in costly items.  Get advantageous news in the way of relations.  Get appreciation towards efforts.  Good/auspicious activity related thoughts will come hand in hand.  You will get to understand some tricks in trading.  A day filled with full of money.

Lucky No.3

Lucky Direction:  Southwest.

Lucky Colour:   gold Colour.

Ashwini Star:  Get help.

Bharani Star:   Advantage will occur.

Kaarthigai Star:  Will be knowing the tricks.

மேஷம் ராசி:

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.  பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும்.  உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.  முயற்சிக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும்.  வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

அஸ்வினி:  உதவிகள் கிடைக்கும்.

பரணி:  அனுகூலம் உண்டாகும்.

கார்த்திகை:  தந்திரங்களை அறிவீர்கள்.



Rishabam Rasi:

You will be fulfilling the needs of close ones.  Give up and move with friends.  Get unexpected some help.  Vehicle loan help will be favorable.  Improvement will occur in physical health conditions.  You will be exposing talents in the job.  Gain will improve by some changes in trading. A day  filled with full of good.

Lucky No.  1

Lucky Direction: North.

Lucky Colour:   Sandal Colour.

Kaarthigai Star:  Will be fulfilling the needs.

Rohini Star:  Help will be favorable.

Mirugasheerisham Star: Gain will improve.

ரிஷபம் ராசி:

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  வாகன கடன் உதவிகள் சாதகமாகும்.  ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்.

கார்த்திகை:  தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரோஹிணி:  உதவிகள் சாதகமாகும்.

ம்ருகஷீரிஷம்:  ஆதாயம் மேம்படும்.



















Midhunam Rasi:

Loan related problems will reduce.  Involvement will occur in arts related work.  Unity will increase in the family.  Higher education related thinking will improve.  Talents will expose in management/administration fields.  Expanding trade related thoughts will occur.  You will be reducing the useless expenses.  Get the help of other language people.  A day filled with full of encouragement.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Dark Green.

Mirugaseerisham Star:  Problems will reduce.

Thiruvaathirai Star:    Talents will expose.

Punarpoosam Star:    Get help.

மிதுனம் ராசி:  

கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.  கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.  உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  நிர்வாகத் துறையில் திறமைகள் வெளிப்படும்.  வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும்.  பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள்.  பிறமொழி மக்களின் உதவிகள் கிடைக்கும்.  ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்பச்சை நிறம்.

ம்ருகஷீரிஷம்:  பிரச்சினைகள் குறையும்.

திருவாதிரை: திறமைகள் வெளிப்படும்.

புனர்பூசம்:  உதவிகள் கிடைக்கும்.



















Kadagam Rasi:

Couples have to adjust and move among them.  Guests' arrival will occur.  Clarities will be born in mind.  Superiority will occur in agriculture work.  Unexpected some travelling will occur.  You will be knowing soe techniques in trading work.  Seniors/elders suggestions will create some understanding in mind.  A day filled with full of fame.

Lucky No. 3

Lucky direction:  South.

Lucky Colour:  Purple Colour.

Punarpoosam Star:   Adjust and move.

Poosam Star:   Superiority will occur.

Aayilyam Star:  Understanding will occur.

கடகம் ராசி:

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும்.  விருந்தினர்களின் வருகை ஏற்படும்.  மனதில் தெளிவுகள் பிறக்கும்.  விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும்.  எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும்.  வியாபாரப் பயணங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள்.  பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் சில புரிதல்களை ஏற்படுத்தும்.  புகழ் நிறைந்த நாள்‌.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

புனர்பூசம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூசம்: மேன்மை ஏற்படும்.

ஆயில்யம்:  புரிதல் உண்டாகும்.



















Simmam Rasi:

Values/respect will increase for speeches.  Get solutions for property problems.  Siblings will be co-operative.  You will be making some decisions pertaining to trading.  What you thought will fulfill by colleagues/co-workers.  Get the benefits towards efforts.  Interest will occur in sports matters.  A day filled with full of profit.

Lucky No.  1

Lucky Direction:  North.

Lucky Colour:  Red Colour.

Magam Star:  Get solutions.

Pooram Star:      Results/decisions will be born.

Uththiram Star:  Interest will occur.

சிம்மம் ராசி:

பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.  சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.  உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.  சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும்.  முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.  விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

மகம்:  தீர்வுகள் கிடைக்கும்.

பூரம்:  முடிவுகள் பிறக்கும்.

உத்திரம்:  ஆர்வம் உண்டாகும்.



















Kanni Rasi:

Intimacy will occur between the husband  and wife.  Favorable  environments will be discussions.  Existing crisis in money income will reduce.  Some responsibilities pertaining to work will reduce.  Give gentle slaps to workers and perform.  Get the values/respect towards work after delay.  New persons' introduction will occur in the family.  A day filled with full of pride.

Lucky No.  7 

Lucky Direction:   South.

Lucky Colour:  Light Yellow.

Uththiram Star:  Intimacy will occur.

Hastham Star:  Responsibilities will reduce.

Chiththirai Star:  Introduction will occur.

கன்னி ராசி:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும்.  தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.  பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும்.  வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்துச் செயல்படவும்.  உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும்.  குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

உத்திரம்:  நெருக்கம் ஏற்படும்.

ஹஸ்தம்:  பொறுப்புகள் குறையும்.

சித்திரை:  அறிமுகம் உண்டாகும்.



















Thulaam Rasi:

Some changes will be seen in traits.  You will be fulfilling the needs of others.  Influence will increase in outside circles.  New persons' introduction will occur.  Be careful of health actions.  Thinking about physical appearance/glossy will increase.  Existing confusions in thinking will reduce.  A day full of care/attention is needed.

Lucky No.  9

Lucky Direction:   North.

Lucky Colour:  Red Colour.

Chiththirai Star:  Changes will occur.

Swaathi Star:   Introduction will occur.

Visaagam Star:  Confusions will reduce.

துலாம் ராசி:

குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும்.  மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.  ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும்.  தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.  சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

சித்திரை:  மாற்றங்கள் ஏற்படும்.

ஸ்வாதி:  அறிமுகம் உண்டாகும்.

விசாகம்:  குழப்பங்கள் குறையும்.



















Viruchchigam Rasi:

You will  be gaining by some secret actions.  Existing indirect protests in business will go away.  Responsibilities will reduce if you adjust and move the people, those who are together with you.  Understanding will occur among couples.  Perform with patience in cases.  Avoid the performance of ignoring anyone.  A type of tiredness will occur in the body and  go away.  A day filled with full of happiness.

Lucky No.  2

Lucky Direction:  South.

Lucky Colour:  White colour.

Visaagam Star: Protests will go away.

Anusham Star:  Understanding will occur.

Kettai Star:  Tiredness will go away.

விருச்சிகம் ராசி:

ரகசியமான செயல்களால் ஆதாயம் அடைவீர்கள்.  தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.  உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும்.  தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்.  வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும்.  யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும்.  உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும்.  மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.



















Thanusu Rasi:

Change will occur by new tactics.  You will be executing the given promises.  Parents will be supportive.  Ornament additions will occur.  Get transformative opportunities in trading.  Value/respect will increase in the office.  Existing worries at mental level will reduce.   The body's physical health conditions will improve.  What you thought will fulfill by travelling.  A day filled with full of reputations.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Light Blue Colour.

Moolam Star:   Change will occur.

Pooraadam Star:  Get opportunities.

Uththiraadam Star:  Health conditions will improve.

தனுசு ராசி:

புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும்.  கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள்.  பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.  அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.  பயணங்களால் நினைத்தது நிறைவேறும்.  கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

மூலம்:  மாற்றம் உண்டாகும்.

பூராடம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம்:  ஆரோக்கியம் மேம்படும்.



















Maharam Rasi:

Clarities will occur in thinking.  Siblings will be speaking  with an open mind.  Those who have gone separate will like and will be coming back.  Trade related contracts will get hand in hand.  Responsibilities will increase in official duties.  Influence will increase in social work.  Native place related thinking will improve.  A day full of oblivion will be disappearing.

Lucky No.  7

Lucky Direction: Southeast.

Lucky Colour:   Light Green Colour.

Uththiraadam Star:  Clarities will occur.

Thiruvonam Star:  Responsibilities will increase.

Avittam Star:  Thinking will improve.

மகரம் ராசி:

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும்.  உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள்.  விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.  வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும்.  உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  மறதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்பச்சை நிறம்.

உத்திராடம்:  தெளிவுகள் ஏற்படும்.

திருவோணம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

அவிட்டம்:  சிந்தனைகள் மேம்படும்.



















Kumbam Rasi:

Work you thought will end without barriers/interruptions.  Postponed some contracts will be  favorable.  Those who were against you will go separate.  Perform with care in health matters.  Existing problems in the job will reduce.  Clarities will occur at mental level.  Performing with a pulse in anything.  Interest will occur in holy work  actions.  A day filled with full of expenses.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Yellow Colour.

Avittam Star: contracts will be favorable.

Sadhayam Star:   Problems will reduce.

Poorattaadhi Star:   Interest will occur.

கும்பம் ராசி:

நினைத்த பணிகள் தடையின்றி முடியும்.  வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும்.  எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள்.  ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும்.  உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.  மனதளவில் தெளிவுகள் ஏற்படும்.  எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்.  திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

சதயம்:  சிக்கல்கள் குறையும்.

பூரட்டாதி:  ஆர்வம் உண்டாகும்.



















Meenam Rasi:

Changes will be born through sudden opportunities.  avoid the opinions about others.  Regrets will occur and go away between the husband  and wife.  You will get to understand the characteristics of those who are together with you.  Anger will increase by workload.   Care is needed in machinery fields.  Unexpected ripples will increase.  A day full of kindness/pity is needed.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  White Colour.

Poorattaadhi Star:  Changes will  be born.

Uththirattaadhi Star:   Understanding will occur.

Revathi Star:   Ripples will  increase.

மீனம் ராசி:

திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.  மற்றவர்கள் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும்.  கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.  உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள்.  பணிச்சுமையினால் கோபம் அதிகரிக்கும்.  இயந்திர துறைகளில் கவனம் வேண்டும்.  எதிர்பாராத அலைச்சல் அதிகரிக்கும்.  இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

பூரட்டாதி:  மாற்றங்கள் பிறக்கும்.

உத்திரட்டாதி:  புரிதல் ஏற்படும்.

ரேவதி:  அலைச்சல் அதிகரிக்கும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send