Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 28 November 2024 Thursday
Kaarthigai 13
Sun Rising Time: 06.15 am.
Today Star: Chiththirai up to 09.07 am then Swaathi.
Today's Thithi: Dwadashi up to 07.27 am then Thrayodashi.
Today's Yogam: Sidhdha Yogam up to 09.07 am then Amirdha Yogam.
Auspicious Time: 10.45 am to 11.45 am.
Raghu Kalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kalam: 09.00 am to10.30 am.
Soolam: South.
Parigaram: Gingelly Oil. (Thailam)
Today Chandraashtama Star: Poorattaadhi up to 09.07 am then Uththirattaadhi.
Today's Yogam: Sidhdha Yogam up to 09.07 am then Amirdha Yogam.
Auspicious Time: 10.45 am to 11.45 am.
Raghu Kalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kalam: 09.00 am to10.30 am.
Soolam: South.
Parigaram: Gingelly Oil. (Thailam)
Today Chandraashtama Star: Poorattaadhi up to 09.07 am then Uththirattaadhi.
Mesham Rasi:
Close ones meeting will create happiness. Gold and materials procuring opportunities will be. Competitions, jealousies will reduce. Discussions will end favourably. You will even do and complete the hard actions easily. You will be happy by procuring the favorite dresses you like. Colleagues/co-workers co-operation will improve. A day filled with full of happiness.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Light Yellow Colour.
Ashwini Star: Opportunities will be.
Bharani Star: Favour will occur.
Kaarthigai Star: Co-operations will improve.
மேஷம் ராசி:
நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். போட்டி, பொறாமைகள் குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
அஸ்வினி: வாய்ப்புகள் அமையும்.
பரணி: சாதகம் உண்டாகும்.
கார்த்திகை: ஒத்துழைப்புகள் மேம்படும்.
Rishabam Rasi:
Get unexpected money income. Get the expected results in case matters. Favorable environments will be in official duties. Advantage will occur by the Government. You will be happy by procuring the favorite items you like. You will understand the thoughts of children and will be performing. Change will be born by sudden luck. (Yogam). A day filled with full of profit.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Gold Colour.
Kaarthigai Star: Get results.
Rohini Star: Advantage will occur.
Mirugasheerisham Star: Change will be born.
ரிஷபம் ராசி:
எதிர்பாராத தன வரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். திடீர் யோகங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
கார்த்திகை: முடிவுகள் கிடைக்கும்.
ரோஹிணி: அனுகூலம் உண்டாகும்.
ம்ருகஷீரிஷம்: மாற்றம் பிறக்கும்.
Midhunam Rasi:
New thinking will form at mental level. Care is needed with other language speaking people. Children will know the situations and will be performing. You will control the luxury expenses. Perform with prudence in official duties. Improvement will occur in imagination fields. A day full of efforts will be improving.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Blue Colour.
Mirugaseerisham Star: Care is needed.
Thiruvaathirai Star: Get income.
Punarpoosam Star: Improvement will occur.
மிதுனம் ராசி:
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிற மொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
ம்ருகஷீரிஷம்: கவனம் வேண்டும்.
திருவாதிரை: வரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம்: முன்னேற்றம் உண்டாகும்.
Kadagam Rasi:
Superiority will occur to those who are in medical fields. Unexpected money income will occur. Ripples will occur by native properties. Adjust and move with customers. New type of environment will occur in work. The body's physical health conditions will improve. Expectations will fulfill through travel. A day filled with full of high.
Lucky No. 3
Lucky direction: Southwest.
Lucky Colour: Yellow Colour.
Punarpoosam Star: Superiority will occur.
Poosam Star: Adjust and move.
Aayilyam Star: Expectations will fulfill.
கடகம் ராசி:
மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: மேன்மை ஏற்படும்.
பூசம்: அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
Simmam Rasi:
Favorable environment will occur in the job. Courage/boldness will be born at mental level. Siblings will be supportive. You will be performing actively in anything. You will procure new vehicles. Perform with positive thinking. Gain will occur by outstation travelling. Twists will occur in cases. A day filled with full of benefits.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Gold Colour.
Magam Star: A favorable day.
Pooram Star: Agility will occur.
Uththiram Star: Twists will occur.
சிம்மம் ராசி:
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
மகம்: சாதகமான நாள்.
பூரம்: சுறுசுறுப்பு உண்டாகும்.
உத்திரம்: திருப்பங்கள் ஏற்படும்.
Kanni Rasi:
Gold and materials additions will occur. Reduce the useless speeches. You will be avoiding the luxury expenses. Planned activities will fulfill after ripples. Reciprocity will be born between the husband and wives. You will be giving more importance to your own results/decisions. Get new opportunities pertaining to work. A day filled with full of income.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: Gold Colour.
Uththiram Star: Care is needed in speeches.
Hastham Star: Ripples will improve.
Chiththirai Star: Get opportunities.
கன்னி ராசி:
பொன், பொருட்கள் சேர்க்கை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் பிறக்கும். சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
உத்திரம்: பேச்சுக்களில் கவனம்.
ஹஸ்தம்: அலைச்சல் மேம்படும்
சித்திரை: வாய்ப்புகள் கிடைக்கும்.
Thulaam Rasi:
You will be creating new ways by transformative actions. Care is needed in doing work. Confusions will occur through old memories. Think and perform in giving and receiving. Some changes will occur in the body's physical appearance. Innovative situations will be in official duties. Patience is needed with workers. A day filled with full of victory.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Ash Colour.
Chiththirai Star: Care at work.
Swaathi Star: Think and perform.
Visaagam Star: Patience is needed.
துலாம் ராசி:
மாற்றமான செயல்களால் புதிய பாதைகளை உருவாக்குவீர்கள். செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில புதுமையான சூழ்நிலைகள் அமையும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
சித்திரை: பணிகளில் கவனம்.
ஸ்வாதி: சிந்தித்து செயல்படவும்.
விசாகம்: பொறுமை வேண்டும்.
Viruchchigam Rasi:
Outstation travelling will end favourably. Husband and wife have to adjust and move among them. You will be coping up with trading competitions. A disinteresting environment will occur in arts work. Avoid useless arguments with new persons'. Give up and move with higher officials. Loan crisis will reduce. A day filled with full of comfort/pleasure.
Lucky No. 3
Lucky Direction: West.
Lucky Colour: Purple Colour.
Visaagam Star: Adjust and move.
Anusham Star: Disinterest will occur.
Kettai Star: Crisis will reduce.
விருச்சிகம் ராசி:
வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். கலைப்பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் நெருக்கடிகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
விசாகம்: அனுசரித்து செல்லவும்.
அனுஷம்: ஆர்வமின்மை உண்டாகும்.
கேட்டை: நெருக்கடிகள் குறையும்.
Thanusu Rasi:
Peaceful environment will occur in the family. Existing worries in your mind will reduce. Get the lost/missed some items. Advantage will occur by travelling. Get vehicle related suggestions. Profit will increase in trading. Values/respects will improve with colleagues/co-workers. Get Good/auspicious activity related good news. A day filled with full of travel.
Lucky No. 6
Lucky Direction: Southeast.
Lucky Colour: Light Green Colour.
Moolam Star: Worries will reduce.
Pooraadam Star: Advantage will occur.
Uththiraadam Star: Value/respect will improve.
தனுசு ராசி:
குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வாகனம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்.
மூலம்: கவலைகள் குறையும்.
பூராடம்: அனுகூலம் உண்டாகும்.
உத்திராடம்: மதிப்புகள் மேம்படும்.
Maharam Rasi:
Relations will be supportive. Care is needed in personal matters. Profitable environment will occur in trading. Get the introduction of Government officials. New trading related thinking will increase. Propensity will increase in spiritual work. Superiority will occur to those who are in service fields. A day filled with full of pride.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Brown Colour.
Uththiraadam Star: Get support.
Thiruvonam Star: Introduction will occur.
Avittam Star: Superiority will occur.
மகரம் ராசி:
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். சேவைத் துறைகளில் இருப்போருக்கு மேன்மை ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
உத்திராடம்: ஆதரவு கிடைக்கும்.
திருவோணம்: அறிமுகம் உண்டாகும்.
அவிட்டம்: மேன்மை ஏற்படும்.
Kumbam Rasi:
Unity will be born between the husbands and wives. Patience is needed in speeches. Dragging some work will fulfill. Get unexpected some work. Care is needed in costly items. Perform with prudence in trading. Get value/respect towards work in the office. A day full of getting good news.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Sandal Colour.
Avittam Star: Unity will be born.
Sadhayam Star: Get help.
Poorattaadhi Star: Value/respect will occur.
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை பிறக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நற்செய்தி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
அவிட்டம்: ஒற்றுமை பிறக்கும்.
சதயம்: உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி: மதிப்புகள் உண்டாகும்.
Meenam Rasi:
Confusions will arise at mental level and disappear. Unhappiness will occur by doubtful feelings. Struggles will increase in trading. A type of disinteresting environment will occur in performances. Do not believe the desire words of other. Be with limits with higher officials. Know the situations and make decisions with prudence. A day full of peace is needed.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Yellow Colour.
Poorattaadhi Star: Confusions will disappear.
Uththirattaadhi Star: Disinterest will occur.
Revathi Star: Prudence is needed.
மீனம் ராசி:
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து விவேகத்துடன் முடிவுகளை எடுக்கவும்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
பூரட்டாதி: குழப்பங்கள் மறையும்.
உத்திரட்டாதி: ஆர்வமின்மை உண்டாகும்.
ரேவதி: விவேகம் தேவை.
0 comments:
Post a Comment