Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 3 October 2024 Thursday
Purattaasi 17
Sun Rising Time: 06.02 am.
Today Star: Hastham up to 04.19 pm then Chiththirai.
Today's Thithi: Amavaasai up to 12.34 am then Pradhamai.
Today's Yogam: Marana Yogam up to 06.01 am then Sidhdha Yogam.
Auspicious Time: 10.45 am to 11.45 am.
Raghu Kalam: 01.30 pm. to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kalam: 09.00 am to 10.30 am.
Soolam: South.
Parigaram: Gingelly Oil. (Thailam)
Today Chandraashtama Star: Sadhayam up to 04.19 pm then Poorattaadhi.
Today's Yogam: Marana Yogam up to 06.01 am then Sidhdha Yogam.
Auspicious Time: 10.45 am to 11.45 am.
Raghu Kalam: 01.30 pm. to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kalam: 09.00 am to 10.30 am.
Soolam: South.
Parigaram: Gingelly Oil. (Thailam)
Today Chandraashtama Star: Sadhayam up to 04.19 pm then Poorattaadhi.
Mesham Rasi:
Long Day's problems will reduce.
You will be accepting some responsibilities on behalf of others.
Situations will occur in trading for doing hard work.
Co-operation will improve in the way of maternal uncle.
Advantageous environments will be in the way of children's.
Blocked/interrupted some activities will get hand in hand.
Improvements will occur in the body's physical health conditions.
A day filled with full of victory.
Lucky No. 5
Lucky Direction: South.
Lucky Colour: Silver Colour.
Ashwini Star: Problems will reduce.
Bharani Star: Get co-operation.
Kaarthigai Star: An improving day.
மேஷம் ராசி:
நீண்ட நாள் பிரச்சினைகள் குறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் அமையும். தடைப்பட்ட சில காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்.
அஸ்வினி : பிரச்சினைகள் குறையும்.
பரணி: ஒத்துழைப்பு ஏற்படும்.
கார்த்திகை: முன்னேற்றமான நாள்.
Rishabam Rasi:
You will be performing with self-confidence in anything.
Some transformative environments will be in education.
Oblivion related problems will reduce.
Interest will occur in sensuality actions.
Famous people's connections will occur.
Co-operation will improve in the way of companion.
Pride will occur through children's.
Patience is needed in the Government activities.
A day full of patience is needed.
Lucky No. 3
Lucky Direction: West.
Lucky Colour: Gold Colour.
Kaarthigai Star: A transformative day.
Rohini Star: Interest will improve.
Mirugasheerisham Star: Patience is needed.
ரிஷபம் ராசி:
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சினைகள் குறையும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலங்களின் தொடர்பு உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
கார்த்திகை: மாற்றமான நாள்.
ரோகிணி: ஆர்வம் மேம்படும்.
மிருகசீரிஷம்: பொறுமை வேண்டும்.
Midhunam Rasi:
Works you thought will end without Blocks/interruptions/barriers.
Unity will occur in the ways of relations.
You will be coping up with critical situations skilfully.
Ripples will occur in way of children's.
Profit will increase in trading.
A satisfied environment will be by colleagues/co-workers.
A day full of confusion will be removing.
Lucky No. 6
Lucky Direction: North.
Lucky Colour: Green.
Mirugaseerisham Star: Unity will occur.
Thiruvaathirai Star: Ripples will occur.
Punarpoosam Star: A satisfied day.
மிதுனம் ராசி:
நினைத்த பணிகள் தடையின்றி முடியும். உறவுகளின் வழியில் ஒற்றுமை உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தியான சூழல் அமையும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்
மிருகசீரிஷம்: ஒற்றுமை உண்டாகும்.
திருவாதிரை: அலைச்சல்கள் உண்டாகும்.
புனர்பூசம்: திருப்தியான நாள்.
Kadagam Rasi:
Thoughts about siblings will increase.
Get some help for improving the income.
You will plan and will be performing in new efforts.
A co-operative environment will be in trading.
Critical environments will step by step disappear.
Improvement will occur in the body's physical health conditions.
A day filled with full of developments.
Lucky No. 3
Lucky direction: South.
Lucky Colour: White.
Punarpoosam Star: Ger help.
Poosam Star: A co-operative day.
Aayilyam Star: A Progressive day.
கடகம் ராசி:
உடன்பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வருவாயை மேம்படுத்துவதற்கு சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். நெருக்கடியான சூழல் படிப்படியாக மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்
புனர்பூசம்: உதவிகள் கிடைக்கும்.
பூசம்: ஒத்துழைப்பான நாள்.
ஆயில்யம்: முன்னேற்றமான நாள்.
Simmam Rasi:
Speaking with an open mind between the husband and wife will be good.
Think and perform in new decisions.
You will be participating in good/auspicious events.
Experience will expose in speeches.
Outstation travel opportunities will increase.
Patience is needed in the contracts pertaining to trading.
You will be happy by procuring the favorite/optional items you liked.
A day full of tiredness will be removing.
Lucky No. 9
Lucky Direction: Southwest.
Lucky Colour: Green.
Magam Star: Think and perform.
Pooram Star: Experience will expose.
Uththiram Star: Patience is needed.
சிம்மம் ராசி:
கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான ஒப்பந்தங்களில் பொறுமை வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அசதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
மகம்: சிந்தித்து செயல்படவும்.
பூரம்: அனுபவம் வெளிப்படும்.
உத்திரம்: பொறுமை வேண்டும்.
Kanni Rasi:
Reduce the angry speeches.
Get again the lost/missed some opportunities.
Being without complaining about the works of others will give you benefit.
Get the co-operation of siblings.
Outstation travel opportunities will increase.
Reduce the sharing of family affairs.
Prudence is needed in commercial actions.
A day full of getting appreciations.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Orange Colour.
Uththiram Star: Opportunities will be.
Hastham Star: Get co-operation.
Chiththirai Star: Prudence is needed.
கன்னி ராசி:
கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பிறரின் பணிகளை குறை சொல்லாமல் இருப்பது நன்மை தரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வர்த்தகச் செயல்களில் விவேகம் வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
உத்திரம்: வாய்ப்புகள் அமையும்.
ஹஸ்தம்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை: விவேகம் வேண்டும்.
Thulaam Rasi:
Trading thinking's will improve.
Gain will occur in Government work.
Be careful in authority work.
Clarity will be born in spirituality.
Hesitations/reluctance will occur by unspecified some thinking's,
Transfer/relocation thinking's will increase.
Understanding about global life will improve.
A day filled with full of good.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: Orange Colour.
Chiththirai Star: Gain will occur.
Swaathi Star: Clarities will be born.
Visaagam Star: Understandings will improve.
துலாம் ராசி:
வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மீகத்தில் தெளிவு பிறக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
சித்திரை: ஆதாயம் உண்டாகும்.
ஸ்வாதி: தெளிவுகள் பிறக்கும்.
விசாகம்: புரிதல்கள் மேம்படும்.
Viruchchigam Rasi:
You will be participating in good/auspicious events.
Savings related thinking's will improve.
Profitable environments will be in trading.
Favorable environments will occur in case matters.
Give up and move with close ones.
Value/respect will increase in official duties.
Care is needed in belongings which you carry with you.
A day filled with full of life.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Pink.
Visaagam Star: thinking will improve.
Anusham Star: Give up and move.
Kettai Star: Care is needed.
விருச்சிகம் ராசி:
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
விசாகம்: சிந்தனைகள் மேம்படும்.
அனுஷம்: விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
Thanusu Rasi:
Future related thinking will be born.
New opportunities will occur in insurance fields.
Different experiences will occur in new efforts.
Co-operation will improve in the ways of relations.
Know the market trend and perform in trading.
You will get to understand some subtle matters in the job.
A day full of talent will be exposing.
Lucky No. 1
Lucky Direction: North.
Lucky Colour: Blue.
Moolam Star: Opportunities will occur.
Pooraadam Star: A co-operative day.
Uththiraadam Star: Understanding will occur.
தனுசு ராசி:
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்.
மூலம்: வாய்ப்புகள் ஏற்படும்.
பூராடம்: ஒத்துழைப்பான நாள்.
உத்திராடம்: புரிதல் ஏற்படும்.
Maharam Rasi:
Lively situations will occur in the family.
You will be making decisions for old problems.
Change will occur in approaches.
Trading relocation related thinking's will improve.
You will be rectifying the house and vehicle.
Get the support from colleagues/co-workers.
New types of inspiration will be born at mental level.
A day full of humility is needed.
Lucky No. 3
Lucky Direction: East.
Lucky Colour: Brown Colour.
Uththiraadam Star: A lively day.
Thiruvonam Star: Thinking's will improve.
Avittam Star: An inspiration will be born.
மகரம் ராசி:
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். பழைய பிரச்சினைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதுவிதமான உத்வேகம் பிறக்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
உத்திராடம்: கல கலப்பான நாள்.
திருவோணம்: சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம்: உத்வேகம் பிறக்கும்.
Kumbam Rasi:
Care is needed in giving and receiving.
Good/auspicious activity will get hand in hand after some blocks/barriers/interruptions.
Avoid the interference of strangers in family affairs.
Perform without tensions in doing work.
Slight fatigue and inactivity will occur in the body's physical health conditions.
Adjusting and moving the colleagues/co-workers in your job will be good.
A day full of prudence is needed.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Red.
Avittam Star: Care is needed.
Sadhayam Star: Perform without tension.
Poorattaadhi Star: Adjust and move.
கும்பம் ராசி:
கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். குடும்ப விவகாரங்களில் அந்நியர்களின் தலையீட்டை தவிர்க்கவும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். உடல்நிலை சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம: சிவப்பு நிறம்.
அவிட்டம்: கவனம் வேண்டும்.
சதயம்: பதற்றமின்றி செயல்படவும்.
பூரட்டாதி: அனுசரித்துச் செல்லவும்.
Meenam Rasi:
Co-operation will improve in trading work.
New person's introduction will occur.
Influence will rise in the centre of friends.
Talents will expose in management/administration fields.
Exciting thinking's will occur at mental level.
Finance/fund related crises will reduce.
Superiority will occur in imagination fields.
A day filled with full of comfort/pleasure.
Lucky No. 3
Lucky Direction: southwest.
Lucky Colour: Yellow.
Poorattaadhi Star: Co-operations will improve.
Uththirattaadhi Star: Talents will expose.
Revathi Star: A superior day.
மீனம் ராசி:
வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். மனதளவில் உற்சாகமான சிந்தனைகள் உண்டாகும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
பூரட்டாதி: ஒத்துழைப்பான நாள்.
உத்திரட்டாதி: திறமைகள் வெளிப்படும்.
ரேவதி: மேன்மையான நாள்.
0 comments:
Post a Comment