Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 4 October 2024 Friday
Purattaasi 18
Sun Rising Time: 06.02 am.
Today Star: Chiththirai up to 06.48 pm then Swaathi.
Today's Thithi: Pradhamai up to 02.38 am then Dwitiyai.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am. to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 an to 09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery. (Vellam)
Today Chandraashtama Star: Poorattaadhi up to 06.48 pm then Uththirattaadhi.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am. to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 an to 09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery. (Vellam)
Today Chandraashtama Star: Poorattaadhi up to 06.48 pm then Uththirattaadhi.
Mesham Rasi:
Responsibilities will increase in office duties.
Co-operation will occur in children's ways.
Loan problems will reduce.
You will get to understand the thoughts of allies.
Those who were as critical to you will go separate.
Change will occur by the suggestions of friends.
A day filled with full of money.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Green.
Ashwini Star: Responsibilities will increase.
Bharani Star: Problems will reduce.
Kaarthigai Star: Change will occur.
மேஷம் ராசி:
அலுவல் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
அஸ்வினி: பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி: பிரச்சினைகள் குறையும்.
கார்த்திகை: மாற்றம் உண்டாகும்.
Rishabam Rasi:
Get favorable results in case related matters.
Gain will improve by those who were against you.
Make decisions after receiving suggestions in production fields.
You will be happy by procuring favorite/optional items for you.
Expectations will fulfill through travelling's.
A day full of friendship will be improving.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Pink.
Kaarthigai Star: Favorable day.
Rohini Star: Get suggestions.
Mirugasheerisham Star: Expectations will fulfill.
ரிஷபம் ராசி:
வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்.
கார்த்திகை: சாதகமான நாள்.
ரோகிணி: ஆலோசனை கிடைக்கும்.
மிருகசீரிஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
Midhunam Rasi:
Thinking towards future savings will increase.
Existing confusions in higher education will go away.
Understanding will occur by different experiences.
Transformative environments will be in work.
Thinking will improve about siblings.
Think and perform in commercial trading.
You will be reducing the luxury expenses.
A day filled with full of auspicious.
Lucky No. 9
Lucky Direction: South.
Lucky Colour: Red.
Mirugaseerisham Star: Thinking will improve.
Thiruvaathirai Star: Understandings will occur.
Punarpoosam Star: Think and perform.
மிதுனம் ராசி:
எதிர்கால சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வித்தியாசமான அனுபவங்களால் புரிதல் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர பொருட்களை குறைப்பீர்கள். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
மிருகசீரிஷம்: சிந்தனைகள் மேம்படும்.
திருவாதிரை: புரிதல்கள் உண்டாகும்.
புனர்பூசம்: சிந்தித்து செயல்படவும்.
Kadagam Rasi:
Get the co-operation of new persons in the family.
Value/respect will increase for your opinions.
You will know and will be fulfilling the needs.
Patience is needed in trading work.
Oblivion related problems will occur and go away.
Thinking and performing in Government activities will be good.
Interest will occur in technical matters.
A day full of self-confidence is needed.
Lucky No. 6
Lucky direction: West.
Lucky Colour: White Colour.
Punarpoosam Star: Get co-operation.
Poosam Star: Patience is needed.
Aayilyam Star: Interest will occur.
கடகம் ராசி:
குடும்பத்தில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மறதி சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
புனர்பூசம்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம்: பொறுமை வேண்டும்.
ஆயில்யம்: ஆர்வம் ஏற்படும்.
Simmam Rasi:
You will do and complete the work you thought successfully
Happiest environment will be in the family.
Get new opportunities in writing fields.
Experience will occur in music related fields.
Interest will occur in entertainment matters.
Differences of opinions between the husband and wife will go away.
A day filled with full of prize.
Lucky No. 9
Lucky Direction: East.
Lucky Colour: Pink.
Magam Star: A happiest day.
Pooram Star: Experience will improve.
Uththiram Star: Differences of opinions will go away.
சிம்மம் ராசி:
எண்ணிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். பரிசு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
மகம்: மகிழ்ச்சியான நாள்.
பூரம்: அனுபவம் மேம்படும்.
உத்திரம்: கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
Kanni Rasi:
You will be getting to receive the blocked/interrupted income.
Changes will be born by the introduction of new persons'.
Value/respect will improve in trading work.
Talents will expose in official duties.
Avoid the sharing of personal secrets.
Gain will occur in travel related performances.
You will be making some important decisions.
A day filled with full of victory.
Lucky No. 3
Lucky Direction: West.
Lucky Colour: Yellow.
Uththiram Star: Changes will be born.
Hastham Star: Talents will expose.
Chiththirai Star: A gainful day.
கன்னி ராசி:
தடைப்பட்ட வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபார பணிகளில் மதிப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
உத்திரம்: மாற்றங்கள் பிறக்கும்.
ஹஸ்தம்: திறமைகள் வெளிப்படும்…
சித்திரை: ஆதாயகரமான நாள்.
Thulaam Rasi:
You will be gaining in giving and receiving.
Dragging cases will end favourably.
Environments will be for reaching matters you like.
Thinking about physical appearance/glossy will increase.
Existing confusions in thinking will reduce.
Activity advantage will occur by sublime speeches.
Influence will increase in outside circles.
A day filled with full of changes.
Lucky No. 2
Lucky Direction: West.
Lucky Colour: White colour.
Chiththirai Star: A favorable day.
Swaathi Star: Thinking will improve.
Visaagam Star: Influence will increase.
துலாம் ராசி:
கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். கம்பீரமான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
சித்திரை: சாதகமான நாள்.
ஸ்வாதி: சிந்தனைகள் மேம்படும்.
விசாகம்: செல்வாக்கு அதிகரிக்கும்.
Viruchchigam Rasi:
Adjust and move in the family.
Ripples will improve in outside circles.
Expenses will be according to income.
Some transformative environments will occur by those who are in the neighbourhood.
Get profit towards work in trading.
Adjust and move with colleagues/co-workers.
Prudence is needed in new investments.
A day filled with full of rest.
Lucky No. 1
Lucky Direction: South.
Lucky Colour: Light Yellow.
Visaagam Star: Adjust and move.
Anusham Star: A transformative day.
Kettai Star: Prudence is needed.
விருச்சிகம் ராசி:
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி வட்டாரங்களில் அலைச்சல் மேம்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்புக்கு உண்டான லாபம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் விவேகம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
விசாகம்: அனுசரித்து செல்லவும்.
அனுஷம்: மாற்றமான நாள்.
கேட்டை : விவேகம் வேண்டும்.
Thanusu Rasi:
New search will be born at mental level.
Long distance travel opportunities will get hand in hand.
Profitable environment will occur in trading work.
Existing dragging in Government work will remove.
Existing differences of opinions with colleagues/co-workers will disappear.
Freshness will occur at mental level.
Gain will occur by native properties.
A day filled with full of good.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Blue.
Moolam Star: Searches will be born.
Pooraadam Star: Dragging will remove.
Uththiraadam Star: Gain will occur.
தனுசு ராசி:
மனதளவில் புதிய தேடல் பிறக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
மூலம்: தேடல்கள் பிறக்கும்.
பூராடம்: இழுபறிகள் விலகும்.
உத்திராடம்: ஆதாயம் ஏற்படும்.
Maharam Rasi:
Improvement will occur in trading.
Some changes will occur in approaches.
Advantage will occur by tactical speeches.
Those who were against you will go separate.
Get the support of opposite sex people.
Money income will be for needs.
Unity will improve in the working place.
Expectations will fulfill by travelling's.
A day filled with full of peace.
Lucky No. 5
Lucky Direction: Southeast.
Lucky Colour: Ash Colour.
Uththiraadam Star: Changes will occur..
Thiruvonam Star: Get support..
Avittam Star: Expectations will fulfill.
மகரம் ராசி:
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சு வன்மையால் அனுகூலம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். தன் வரவுகள் தேவைக்கு இருக்கும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
உத்திராடம்: மாற்றங்கள் ஏற்படும்.
திருவோணம்: ஆதரவுகள் கிடைக்கும்.
அவிட்டம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
Kumbam Rasi:
You will be converting the new efforts into action form.
Siblings will be supportive.
You will do and complete the favorite things/matters courageously/boldly.
Get opportunities for exposing talents.
Existing disinterest in education will reduce.
A gainful environment will be in trading.
A day filled with full of temptation.
Lucky No. 3
Lucky Direction: East.
Lucky Colour: Light Yellow.
Avittam Star: A supportive day.
Sadhayam Star: Get opportunities.
Poorattaadhi Star: A gainful day.
கும்பம் ராசி:
புதிய முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருப்பமான விஷயங்களை தைரியமாக செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபாரத்தில் ஆதாயமான சூழல் அமையும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம: இளமஞ்சள் நிறம்.
அவிட்டம்: ஆதரவான நாள்.
சதயம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி: ஆதாயமான நாள்.
Meenam Rasi:
Savings will reduce by unexpected some expenses.
Avoid the useless discussions/arguments.
Kindness is needed in speeches.
Ripples will increase in some planned activities.
Losses will occur by technical tools/instruments.
Adjust and move with siblings.
A day full of peace is needed.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Brown Colour.
Poorattaadhi Star: Savings will reduce.
Uththirattaadhi Star: Ripples will increase.
Revathi Star: Adjust and move.
மீனம் ராசி:
எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். திட்டமிட்ட சில காரியங்களில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
பூரட்டாதி: சேமிப்புகள் குறையும்.
உத்திரட்டாதி: அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரேவதி: அனுசரித்து செல்லவும்.
0 comments:
Post a Comment