All Languages

Saturday, 9 November 2024

Daily Rasi Palan 10 November 2024 Sunday.

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 10 November 2024 Sunday

Aippasi 24

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.10 am.

Today Star:  Avittam up to 07.53 am then Sadhayam.

Today's Thithi:  Navami up to 04.59 pm then Dashami.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.09 am then Marana Yogam up to 07.53 am then Sidhdha Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:       04.30 pm to 06.00 pm.

Yemagandam:       12.00 Noon to 01.30 pm.

Kuligai Kalam:     03.00 pm to 04.30 pm.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Punarpoosam up to 07.53 am then Poosam.

Mesham Rasi:

You will be profiting in business by utilizing new tactics.  Body's physical health conditions will be excellent.  Existing confusions at mental level will remove.   Intimacy will increase among couples.  Profitable environments will occur in trading.  Get unexpected some income.  Existing dragging environment in work will disappear.  A day filled with full of victory.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour: Sandal  Colour.

Ashwini Star: A profitable day.

Bharani Star:  Intimacy will  increase.

Kaarthigai Star:    A dragging day.

மேஷம் ராசி:

தொழிலில் புதிய யூக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும்.  எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும்.  பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்.

அஸ்வினி:  லாபகரமான நாள்.

பரணி:  நெருக்கம் அதிகரிக்கும்.

கார்த்திகை:  இழுபறியான நாள்.





Rishabam Rasi:

Care is needed while speaking with others.  Get co-operation in the way of relations.  You will be   fulfilling the needs of your life partner.  Existing responsibilities in official duties will reduce.  Existing dragging environments in Government activities will disappear.  Sudden travelling will occur.  Some transformative environments will occur by fellow traders.  A day full of  protests will be removing.

Lucky No.   6

Lucky Direction:  North.

Lucky Colour:  White Colour.

Kaarthigai Star: Get co-operation.

Rohini Star:     Responsibilities will reduce.

Mirugasheerisham Star: A transformative day.

ரிஷபம் ராசி:  

மற்றவர்களுடன் பேசும் பொழுது கவனம் வேண்டும்.  உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.  துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும்.  திடீர் பயணங்கள் ஏற்படும்.  சக வியாபாரிகளால் சில மாற்றமான சூழல் உண்டாகும்.  எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை க.

கார்த்திகை:  ஒத்துழைப்புகள் கிடைக்கும் ‌

ரோகிணி:  பொறுப்புகள் குறையும்.

ம்ருகஷீரிஷம்:  மாற்றமான நாள்.



















Midhunam Rasi:

Perform with prudence in anything.  Gain will occur in work related efforts.  Maintain patience with relations.  Sudden expenses will occur in trading.  Undertaking the official work without sharing will be good.  Reduce the useless discussions/arguments.  Care is needed in vehicle work.  A day full of tiredness will be  disappearing.

Lucky No.  4

Lucky Direction: southwest.

Lucky Colour:  Blue Colour.

Mirugaseerisham Star:  Perform with prudence.

Thiruvaathirai Star:  Expenses will occur.

Punarpoosam Star:  Care is needed.

மிதுனம் ராசி:

எதிலும் விவேகத்துடன் செயல்படவும்.  பணி சார்ந்த முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும்.  உறவுகளிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும்.  வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும்.  அலுவலகப் பணிகளை பகிராமல் மேற்கொள்வது நல்லது.  பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.  வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.  அசதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

ம்ருகஷீரிஷம்:  விவேகத்துடன் செயல்படவும்.

திருவாதிரை:  செலவுகள் உண்டாகும்.

புனர்பூசம்:  கவனம் வேண்டும்.



Kadagam Rasi:  

Small, small rumblings will occur in the family and disappear.  Expenses may occur by father side relations.  Confusion will occur in mind by higher officials.  Avoid the giving of promises.  Perform with care in regular actions.  Some sluggish environments will occur in trading work.  A day filled with full of problems.

Lucky No.  6

Lucky direction: Northeast.

Lucky Colour: Green Colour.

Punarpoosam Star:  Rumbling will disappear.

Poosam Star:   Confusions will occur.

Aayilyam Star:  A sluggish/dull day.

கடகம் ராசி:

குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும்.  தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.  உயர் அதிகாரிகளால் மனதில் குழப்பம் ஏற்படும்.  வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும்.  வழக்கமான செயல்களிலும் கவனத்துடன் செயல்படவும்.  வியாபாரம் பணிகளில் சில மந்தமான சூழல் உண்டாகும்.  சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

புனர்பூசம்:  சலசலப்புகள் மறையும்.

பூசம்:  குழப்பம் உண்டாகும்.

ஆயில்யம்:  மந்தமான நாள்.



















Simmam Rasi:

You will be making some decisions with self-confidence.  Get the optimal income for requirement.  Value/respect will rise for your opinions.  Get support in friend's ways.  Get business oriented dragging money income.  good/auspicious expenses will occur in the family.  Get advantage through sisters.  A day filled with full of income.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour: Brown Colour.

Magam Star: Get income.

Pooram Star:  Get support.

Uththiram Star:  Advantage will occur.

சிம்மம் ராசி:  

சில முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள்.  தேவைக்கு உகந்த வரவுகள் கிடைக்கும்.  உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு உயரும்.  நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும்.  தொழில் ரீதியான இழுபறியான வரவுகள் கிடைக்கும்.  குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும்.  சகோதரிகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.  வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

மகம்:  வரவுகள் கிடைக்கும்.

பூரம்:  ஆதரவுகள் கிடைக்கும்.

உத்திரம்:  அனுகூலம் உண்டாகும்.



















Kanni Rasi:

Value/respect will increase for your speeches.  Get the happiest news for your mind.  Many days friends meeting will occur.  Get the co-operation of close ones.  You will be doing some changes in trading.  Loan related crises will reduce.  Get opportunities for exposing talents.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.  3

Lucky Direction:  Southwest.

Lucky Colour: Red Colour.

Uththiram Star:  Value/respect will increase.

Hastham Star:  Meetings will occur.

Chiththirai Star:  Get opportunities.

கன்னி ராசி:

உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.  மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  பல நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும்.  நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.  கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

உத்திரம்:  மதிப்புகள் அதிகரிக்கும்.

ஹஸ்தம்:  சந்திப்புகள் ஏற்படும்.

சித்திரை:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Thulaam Rasi:

Children will behave with responsibilities.  A type of fatigue will occur by unexpected ripples.  Get new opportunities in the imagination field.  Adjusting and moving the people, those who are together with you will be good.  Get profit via native properties.  Some transformative environments will occur in trading.  A day full of delay will be removing.

Lucky No.  6

Lucky Direction: North.

Lucky Colour:  White Colour.

Chiththirai Star: Fatigues will occur.

Swaathi Star:  Adjust and move.

Visaagam Star: A transformative day.

துலாம் ராசி:

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள்.  எதிர்பாராத அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.  கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.  பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிடைக்கும்.   வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும்.  தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

சித்திரை:  சோர்வுகள் உண்டாகும்.

ஸ்வாதி:  அனுசரித்துச் செல்லவும்.

விசாகம்:  மாற்றமான நாள்.



















Viruchchigam Rasi:

You will do and complete the work you thought.  Ripples will occur by the mother side relations.  Thoughts towards new job/work will increase.  Get new experience in outside circles.  Get the co-operation of shareholders.  support will improve in the centre of colleagues/co-workers.  A day filled with full of happiness.

Lucky No.  4

Lucky Direction:  Northeast.

Lucky Colour: Gold Colour.

Visaagam Star:  Ripples will occur.

Anusham Star:  Get experience.

Kettai Star:  Support will improve.

விருச்சிகம் ராசி: 

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.  தாய்வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும்.  புதிய வேலை குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும்.  வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.  பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  சக ஊழியர்களின் மத்தியில் ஆதரவு மேம்படும்.  மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

விசாகம்:  அலைச்சல் ஏற்படும்.

அனுஷம்:  அனுபவம் கிடைக்கும்.

கேட்டை:  ஆதரவு மேம்படும்.



















Thanusu Rasi:

Modern tools/instruments procuring efforts in connection with business will fulfill.  You will be making some decisions courageously/boldly.  Siblings will be co-operative.  solutions will be born for property problems.   Profit will improve in trading.  You will get to win the indirect blocks/barriers.  Higher officials will understand your thoughts and will be performing.  A day full of interruptions will be removing.

Lucky No.   5

Lucky Direction:   West.

Lucky Colour:   Which Ash Colour.

Moolam Star:  Efforts will fulfill.

Pooraadam Star:  Solutions will be born.

Uththiraadam Star:  Understanding will occur. 

தனுசு ராசி:

தொழில் சம்பந்தப்பட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.  உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பிறக்கும்.  வியாபாரத்தில் லாபம் மேம்படும்.  மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள்.  உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.  தடங்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்சாம்பல் நிறம்.

மூலம்:  முயற்சிகள் ஈடேறும்.

பூராடம்:  தீர்வுகள் பிறக்கும்.

உத்திராடம்:  புரிதல் ஏற்படும்.



















Maharam Rasi:

Happiest environments will prevail in the family.  You will do and complete the dragging work.  You will be rectifying the vehicle.  The relations, who have gone separate will like and will be coming back.  Gain will occur by travelling.  You will get to understand some techniques in trading.  New ways will be visible in mind by the co-operation of colleagues/co-workers.  A day full of friendship will be improving.

Lucky No. 6

Lucky Direction: South.

Lucky Colour:  Dark Green Colour.

Uththiraadam Star:  A happiest day.

Thiruvonam Star:  Gain will occur.

Avittam Star: Get co-operation.

மகரம் ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.  இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள்.  விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள்.  பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.  வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மனதில் புதிய பாதைகள் புலப்படும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்பச்சை நிறம்.

உத்திராடம்:  மகிழ்ச்சியான நாள்.

திருவோணம்:  ஆதாயம் உண்டாகும்.

அவிட்டம்:  ஒத்துழைப்பு கிடைக்கும்.



















Kumbam Rasi:

Disinteresting environment will occur in anything.  Understanding will increase between the husband and wife.  Environments will be fordoing the work of colleagues/co-workers additions.  Delay will occur in getting expected help.  Economically performing will avoid the crisis. Get moderate profit in trading.  A day full of self-confidence is needed.

Lucky No.  8

Lucky Direction:    West.

Lucky Colour: Blue Colour.

Avittam Star:  Understanding will increase.

Sadhayam Star:  Delay will occur.

Poorattaadhi Star:  A profitable day.

கும்பம் ராசி:  

எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும்.  கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும்‌.  சக பணியாளர்களின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும்‌. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும்.  வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.  

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை :  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

அவிட்டம்:  புரிதல் அதிகரிக்கும்.

சதயம்:  தாமதம் உண்டாகும்.

பூரட்டாதி:  லாபகரமான நாள்.



















Meenam Rasi:

Adjust and move in the family.  Avoiding the bail actions will be good.  An ups  and downs will occur in the body's physical health conditions.  Patience is needed with relations.  Avoid mobile phones while travelling.  Thoughts towards trading investments will improve.  Maintain patience with colleagues/co-workers.  A type of fatigue will occur by sudden travelling.  A day full of worries will be disappearing.

Lucky No. 5

Lucky Direction: Southwest.

Lucky Colour:   Light Blue Colour.

Poorattaadhi Star:  Adjust and move.  

Uththirattaadhi Star:  Patience is needed.

Revathi Star: Fatigue will occur.

மீனம் ராசி:

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும்.  ஜாமீன் செயல்களை தவிர்ப்பது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும்.  உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும்.  பயணங்களில் அலைபேசியை தவிர்க்கவும்.  வியாபார முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும்.  சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும்.  திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும்.  கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

பூரட்டாதி:  அனுசரித்துச் செல்லவும்.

உத்திரட்டாதி:  பொறுமை வேண்டும்.

ரேவதி:  சோர்வுகள் ஏற்படும்.





0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send