Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 9 November 2024 Saturday
Aippasi 23
Sun Rising Time: 06.10 am.
Today Star: Thiruvonam up to 08.55 am then Avittam.
Today's Thithi: Ashtami up to 06.30 pm then Navami.
Today's Yogam: Marana Yogam up to 06.09 am then Sidhdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kalam: 06.00 am to 07.30 am.
Soolam: East.
Parigaram: Curd. (Thayir)
Today Chandraashtama Star: Thiruvaathirai up to 08.55 then Punarpoosam.
Today's Yogam: Marana Yogam up to 06.09 am then Sidhdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kalam: 06.00 am to 07.30 am.
Soolam: East.
Parigaram: Curd. (Thayir)
Today Chandraashtama Star: Thiruvaathirai up to 08.55 then Punarpoosam.
Mesham Rasi:
Siblings will be supportive. Coping up with anything maturity will be born. Get opportunities to grow thinking. Happiness giving events will take place in family. Good/auspicious activity discussions will get hand in hand. Old outstanding balances will be collected. Critical problems will step by step reduce. A day full of getting help.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Dark Red.
Ashwini Star: A supportive day.
Bharani Star: Get opportunities.
Kaarthigai Star: Problems will reduce.
மேஷம் ராசி:
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். நெருக்கடியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்சிவப்பு நிறம்.
அஸ்வினி: ஆதரவான நாள்.
பரணி: வாய்ப்புகள் கிடைக்கும்.
கார்த்திகை: பிரச்சினைகள் குறையும்.
Rishabam Rasi:
Involvement will occur in the prayers of the goddess. Intimacy will increase between the husband and wife. A transformative environment will occur in trading. Get new experience in social work. You will be rectifying the vehicle repairs. Get unexpected new opportunities in the office. A day full of income will be improving.
Lucky No. 5
Lucky Direction: Northeast.
Lucky Colour: Gold Colour.
Kaarthigai Star: Intimacy will increase.
Rohini Star: Get experiences.
Mirugasheerisham Star: Opportunities will be.
ரிஷபம் ராசி:
தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
கார்த்திகை: நெருக்கம் அதிகரிக்கும்.
ரோகிணி: அனுபவம் கிடைக்கும்.
மிருகஷீரிஷம்: வாய்ப்புகள் அமையும்.
Midhunam Rasi:
Care is needed in the body's physical health conditions. An up and down environment will occur in income. A type of fatigue will occur by unwanted ripples. Get different experience in doing business. Being not interfering in the matters of others will be good. Perform with prudence in case actions. A day full of peace is needed.
Lucky No. 1
Lucky Direction: West.
Lucky Colour: Light Yellow.
Mirugaseerisham Star: An up and down day.
Thiruvaathirai Star: Get experience.
Punarpoosam Star: Perform with prudence.
மிதுனம் ராசி:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும் . செய்தொழில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்கு செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
மிருகஷீரிஷம்: ஏற்ற, இறக்கமான நாள்.
திருவாதிரை: அனுபவம் கிடைக்கும்.
புனர்பூசம்: விவேகத்துடன் செயல்படவும்.
Kadagam Rasi:
Get opportunities for exposing indirect talents. Interest will occur in costly items. Improvement will occur in trading work. Understand the thoughts of children's and perform. Body's physical health conditions related tribulations will reduce. Other language speaking people's introduction will occur. A day filled with full of benefits.
Lucky No. 2
Lucky direction: Northwest.
Lucky Colour: Light Green.
Punarpoosam Star: Get opportunities.
Poosam Star: A progressing day.
Aayilyam Star: Introduction will occur.
கடகம் ராசி:
மறைமுக திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
புனர்பூசம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம்: முன்னேற்றமான நாள்.
ஆயில்யம்: அறிமுகம் ஏற்படும்.
Simmam Rasi:
Get the existing dragging money income. work you thought in official duties will fulfill. Get thee expected some help in trading work. You will be happy by spending your time with close ones. Body's physical health conditions will be excellent. Family members' co-operation will improve. A day filled with full of delay.
Lucky No. 6
Lucky Direction: Northeast.
Lucky Colour: White Colour.
Magam Star: Get income.
Pooram Star: Get help.
Uththiram Star: Co-operations will improve.
சிம்மம் ராசி: இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவேறும். வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் நேரங்களை செலவு செய்து மனமகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
மகம்: வரவுகள் கிடைக்கும்.
பூரம்: உதவிகள் கிடைக்கும்.
உத்திரம்: ஒத்துழைப்புகள் மேம்படும்.
Kanni Rasi:
Advantage will occur by children's. Opportunities will occur for fulfilling the prayers. Existing differences of opinions in the way of the father will remove. You will be creating new opportunities by using techniques in new efforts. Transformative environment will be in job through colleagues/co-workers. A day filled with full of hike.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: White Colour.
Uththiram Star: Advantage will occur.
Hastham Star: Differences of opinions will remove.
Chiththirai Star: A transformative day.
கன்னி ராசி:
பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். இறை பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளில் நுட்பங்களை பயன்படுத்தி சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மூலம் மாற்றமான சூழல் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
உத்திரம்: அனுகூலம் உண்டாகும்.
ஹஸ்தம்: கருத்து வேறுபாடுகள் விலகும்.
சித்திரை: மாற்றமான நாள்.
Thulaam Rasi:
Change will be born in mind by the opinions of seniors/elders. Think and perform in new efforts. Superiority will occur to those who are in public work. Get the introduction of important personalities and gains. Happiest environment will occur by the mother's relations. Understanding about the people, those who are together with you will improve. A day filled with full of happiness.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: White Yellow Colour.
Chiththirai Star: Change will be born.
Swaathi Star: Superiority will occur.
Visaagam Star: Understanding will improve.
துலாம் ராசி:
பெரியோர்களின் கருத்துகளால் மனதில் மாற்றம் பிறக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், ஆதாயமும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
சித்திரை: மாற்றம் பிறக்கும்.
ஸ்வாதி: மேன்மை ஏற்படும்.
விசாகம்: புரிதல்கள் மேம்படும்.
Viruchchigam Rasi:
You will do and complete any of the actions with new confidence. Happiness will occur in house by relatives arrivals. Get new experience in outstation travelling. Improvement will occur in physical health conditions. If you think and perform in trading, you will get new contracts. Profit will improve in trading. A day full of getting prizes.
Lucky No. 7
Lucky Direction: south.
Lucky Colour: Yellow.
Visaagam Star: A happiest day.
Anusham Star: A progressing day.
Kettai Star: Profit will improve.
விருச்சிகம் ராசி:
புதிய நம்பிக்கையுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவுகளின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்பட்டால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். பரிசு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
விசாகம்: மகிழ்ச்சியான நாள்.
அனுஷம்: முன்னேற்றமான நாள்.
கேட்டை: லாபம் மேம்படும்.
Thanusu Rasi:
Profit will improve in trading by kindness approaches. You will be fulfilling the needs of your life partner. Benefit will occur by Government officials. Crisis will occur by unexpected some expenses. You will be improving the income opportunities. Adjusting and moving the relations will be good. A day full of pride will be improving.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Ash Colour.
Moolam Star: Will be fulfilling the needs.
Pooraadam Star: Crisis will occur.
Uththiraadam Star: Adjust and move.
தனுசு ராசி :
வியாபாரத்தில் கனிவான அணுகுமுறைகளால் லாபம் மேம்படும். வாழ்க்கை துணையின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு அதிகாரிகளால் நன்மை உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
மூலம்: தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம்: நெருக்கடிகள் ஏற்படும்.
உத்திராடம்: அனுசரித்துச் செல்லவும்.
Maharam Rasi:
New types of thinking will be born in mind. Perform with care in management/administration responsibilities. Some constrictions will occur in mind by relations. Peace will prevail in mind by giving up and moving. Care is needed in giving and receiving matters. Get the support of family people for the efforts you are taking. A day filled with full of gain.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Brown Colour.
Uththiraadam Star: Thinking will be born.
Thiruvonam Star: Constriction will occur.
Avittam Star: A supportive day.
மகரம் ராசி:
மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். நிர்வாக பொறுப்புகளில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களால் மனதில் நெருடல்கள் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மனதில் அமைதி நிலவும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
Kumbam Rasi:
It may happen to meet some ripples by allies. Dragging conditions will occur in giving and receiving. Money income will be favorable for requirements. Loans will reduce if you perform economically. You will understand the thoughts of maternal uncle and will be performing. Those who were as critical for you will go separate. Get transformative experience in efforts. A day full of fame will be improving.
Lucky No. 3
Lucky Direction: Southwest.
Lucky Colour: Orange Colour.
Avittam Star: Ripples will occur.
Sadhayam Star: Loans will reduce.
Poorattaadhi Star: Get experience.
கும்பம் ராசி:
கூட்டாளிகளால் சில அலைச்சல்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல், வாங்கலில் இழுபறியான நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு சாதகமாக அமையும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் குறையும். தாய்மாமனின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். முயற்சிகளில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
அவிட்டம்: அலைச்சல்கள் ஏற்படும்.
சதயம்: கடன்கள் குறையும்.
பூரட்டாதி: அனுபவம் கிடைக்கும்.
Meenam Rasi:
The Economic related crisis will disappear. Outstation going opportunities with family will be. You will be reaching profit in trading. Get the expected help. Competitions and jealousies will disappear. You will understand the thoughts of children's and will be performing. Get the support of higher officials. A day full of efforts will be improving.
Lucky No. 6
Lucky Direction: Northeast.
Lucky Colour: Dark Green.
Poorattaadhi Star: Crisis will disappear.
Uththirattaadhi Star: Get help.
Revathi Star: Support will improve.
மீனம் ராசி:
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் மறையும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டி, பொறாமைகள் மறையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
பூரட்டாதி: நெருக்கடிகள் மறையும்.
உத்திரட்டாதி: உதவிகள் கிடைக்கும்.
ரேவதி: ஆதரவுகள் மேம்படும்.
0 comments:
Post a Comment