Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 19 November 2024 Tuesday
Kaarthigai 4
Sun Rising Time: 06.15 am.
Today Star: Thiruvaathirai up to 07.15 pm then Punarpoosam.
Today's Thithi: Chadurththi up to 10.00 pm then Panchami.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam up to 07.15 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 03.00 pm to 04.30 pm.
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kalam: 12.00 Noon to 01.30 pm.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Anusham up to 07.15 pm then Kettai.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam up to 07.15 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 03.00 pm to 04.30 pm.
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kalam: 12.00 Noon to 01.30 pm.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Anusham up to 07.15 pm then Kettai.
Mesham Rasi:
Some change will occur in outstation travelling opportunities. Good/auspicious activity results will occur. Intimacy will increase between the husband and wife. Avoid the sharing of family matters. Higher officials' introduction will occur. Values/respect will rise in social work. Get new experience in trading. A day filled with full of comfort/pleasure.
Lucky No.8
Lucky
Direction: West.
Lucky
Colour: Yellow Colour.
Ashwini Star: Change will occur.
Bharani Star: Intimacy will increase.
Kaarthigai Star: Get experience.
மேஷம் ராசி:
வெளியூர் பயண வாய்ப்புகளில் சில மாற்றம் உண்டாகும். சுபகாரிய முடிவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
அஸ்வினி: மாற்றம் உண்டாகும்.
பரணி: நெருக்கம் அதிகரிக்கும்.
கார்த்திகை: அனுபவம் கிடைக்கும்.
Rishabam Rasi:
You will be making some decisions through experiences. Famous people's introduction will occur. Satisfied situations will be through money income. Artifice will expose in speeches. Existing fatigue in performances will reduce. Superiority will occur in trading work. Values/respects will increase for your opinions. A day filled with full of gain.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Ash Colour.
Kaarthigai Star: Introduction will occur.
Rohini Star: Fatigue will reduce.
Mirugasheerisham Star: Value/respect will increase.
ரிஷபம் ராசி:
அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலை அமையும். பேச்சுக்களில் கலைநயம் வெளிப்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். வியாபாரம் பணிகளில் மேன்மை உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
கார்த்திகை: அறிமுகங்கள் ஏற்படும்.
ரோஹிணி: சோர்வு குறையும்.
ம்ருகஷீரிஷம்: மதிப்பு அதிகரிக்கும்.
Midhunam Rasi:
Good/auspicious activity related travelling will occur. Co-operation will occur in the way of brothers. Get the value/respect towards talent. You will be fulfilling the wishes of your life partner. Involvement will occur in spiritual work. Perform without inferiority complex in anything. Change will occur by the introduction of new persons'. A day filled with full of benefits.
Lucky No. 7
Lucky
Direction: South.
Lucky Colour: Green Colour.
Mirugaseerisham Star: Co-operation will occur.
Thiruvaathirai Star: Involvement will occur.
Punarpoosam Star: Change will occur.
மிதுனம் ராசி:
சுபகாரியம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்களால் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
ம்ருகஷீரிஷம்: ஒத்துழைப்பு உண்டாகும்.
திருவாதிரை: ஈடுபாடு உண்டாகும்.
புனர்பூசம்: மாற்றம் ஏற்படும்.
Kadagam Rasi:
Change will occur through unexpected some travel. memories about those who have gone separate will improve. Mental confusions will occur through diversified thinking. Get new experience through travelling. Adjust and move in the way of siblings. Up and down will occur in the body's physical health conditions. Prudence is needed in loan related matters. A day filled with full of expenses.
Lucky No. 4
Lucky
direction: Northwest.
Lucky Colour: Gold Colour.
Punarpoosam Star: Change will occur.
Poosam Star: Get experience.
Aayilyam Star: Prudence is needed.
கடகம் ராசி:
எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனக்குழப்பங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
புனர்பூசம்: மாற்றம் உண்டாகும்.
பூசம்: அனுபவம் கிடைக்கும்.
ஆயில்யம்: விவேகம் வேண்டும்.
Simmam Rasi:
You will be performing actively in anything. Get the support of higher officials. Get appreciation towards efforts. Meeting will occur with higher officials. Get new opportunities in party work. Co-operation will occur in the way of brothers. Some losses may happen in the way of vehicles. Self-confidence will expose in speeches. A day full of interruption will be disappearing.
Lucky No. 8
Lucky
Direction: West.
Lucky Colour: Yellow Colour.
Magam Star: An active day.
Pooram Star: Meetings will occur.
Uththiram Star: Self-confidence will expose.
சிம்மம் ராசி:
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சந்திப்பு ஏற்படும். கட்சிப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். வாகன வழியில் சில விஷயங்கள் நேரிடலாம். பேச்சுக்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மகம்: சுறுசுறுப்பான நாள்.
பூரம்: சந்திப்புகள் ஏற்படும்.
உத்திரம்: தன்னம்பிக்கை வெளிப்படும்.
Kanni Rasi:
Gain will occur by siblings. Long day's problems will reduce. Renovating the house related thinking will improve. Avoid the giving of promises. sudden income will occur. You will be rectifying the vehicle repairs. Thoughts towards new trading will improve. future related understanding will occur. A day filled with full of victory.
Lucky No. 3
Lucky
Direction: Southwest.
Lucky Colour: Purple Colour.
Uththiram Star: Gain will occur.
Hastham Star: Income will occur.
Chiththirai Star: Understanding will occur.
கன்னி ராசி:
உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் குறையும். வீடு புதுப்பிப்பது சார்ந்த சிந்தனை மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்கவும். திடீர் வரவுகள் ஏற்படும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான புரிதல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
உத்திரம்: ஆதாயம் உண்டாகும்.
ஹஸ்தம்: வரவுகள் உண்டாகும்.
சித்திரை: புரிதல் உண்டாகும்.
Thulaam Rasi:
Get the results you thought in planned activities. co-operation will occur in the way of brothers. Existing differences with old friends will reduce. Interest will occur in innovative matters. Get help in the ways of the father. Get the missed/lost some items. changes will be born through sudden twists. A day filled with full of gain.
Lucky No. 6
Lucky
Direction: East.
Lucky Colour: Dark Green Colour.
Chiththirai Star: Co-operation will occur.
Swaathi Star: Interest will occur.
Visaagam Star: Changes will be born.
துலாம் ராசி:
திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய நண்பர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
சித்திரை: ஒத்துழைப்பு ஏற்படும்.
ஸ்வாதி: ஆர்வம் ஏற்படும்.
விசாகம்: மாற்றங்கள் பிறக்கும்.
Viruchchigam Rasi:
Avoid useless speeches. Adjust and move with customers. Ripples will occur by sons. Care is needed in costly items. Know the situations and perform while giving promises. Avoiding the awakening of eyes for a long duration will be good. Crisis will occur by unexpected some expenses. A day full of experience will be improving.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Light Blue Colour.
Visaagam Star: Adjust and move.
Anusham Star: Care is needed.
Kettai Star: A critical day.
விருச்சிகம் ராசி:
பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புத்திரர்களால் அலைச்சல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
விசாகம்: அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம்: கவனம் வேண்டும்.
கேட்டை: நெருக்கடியான நாள்.
Thanusu Rasp:
Change will occur in the course of thinking. You will be fulfilling the wishes of family people. Get the introduction of new persons'. New vision will occur about the community. Allies' co-operation will increase. superiority will occur in trade fields. Get the happiest news for your mind. changes will occur in the overview about others. A day filled with full of delays.
Lucky No. 8
Lucky
Direction: Southwest.
Lucky Colour: Sandal Colour.
Moolam Star: Change will occur.
Pooraadam Star: Get introduction.
Uththiraadam Star: Happiness will occur.
தனுசு ராசி:
சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகம் பற்றிய புதிய பார்வை ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர்த்தக துறையில் மேன்மை ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்கள் மீதான கண்ணோட்டம் களில் மாற்றம் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
மூலம்: மாற்றம் உண்டாகும்.
பூராடம்: அறிமுகம் கிடைக்கும்.
உத்திராடம்: மகிழ்ச்சி உண்டாகும்.
Maharam Rasi:
You will be fulfilling the wishes of close ones. Get the co-operation of siblings. Good/auspicious activity thoughts will fulfill. You will be replacing the old vehicles. Get some opportunities for exposing talents. You will be receiving victory by involving in competitions. Husbands and wives have to give up and move among them. A day filled with full of peace.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky
Colour: Orange Colour.
Uththiraadam Star: Get co-operation.
Thiruvonam Star: Get opportunities.
Avittam Star: Give up and move.
மகரம் ராசி:
நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த சில வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
உத்திராடம்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம்: விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
Kumbam Rasi:
Adjust and move the people, those who are in the neighbourhood. slice care is needed in costly items. Improving the income related thinking will increase. Change will occur in physical appearance/glossy. You will be making future related some decisions. Reciprocity will improve between the husband and wife. A day filled with full of good.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Gold Colour.
Avittam Star: Adjust and move.
Sadhayam Star: Thinking will increase.
Poorattaadhi Star: Reciprocity will improve.
கும்பம் ராசி:
அக்கம், பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனம் வேண்டும். வரவு மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
அவிட்டம்: அனுசரித்துச் செல்லவும்.
சதயம்: சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி: அன்யோன்யம் மேம்படும்.
Meenam Rasi:
Money related crises will reduce. Opportunities will be to get fulfill the needs. Prudence is needed in the matters of native properties. Favorable environment will occur in office work. New vehicles procuring related thoughts will get hand in hand. Profit will occur in giving and receiving. Body's physical health conditions will improve. Innovation will be born in thinking. A day filled with full of excitement.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Yellow Colour.
Poorattaadhi Star: Crisis will reduce.
Uththirattaadhi Star: Prudence is needed.
Revathi Star: Innovation will be born.
மீனம் ராசி:
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் விஷயங்களில் விவேகம் வேண்டும். அலுவலக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் புதுமை பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
பூரட்டாதி: நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி: விவேகம் வேண்டும்.
ரேவதி: புதுமை பிறக்கும் நாள்.
0 comments:
Post a Comment