Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 20 November 2024 Wedensday
Kaarthigai 5
Sun Rising Time: 06.15 am.
Today Star: Punarpoosam up to 07.54 pm the Poosam.
Today's Thithi: Panchami up to 09.41 pm then Shashti.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 pm to 10.15 pm and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 12.00 Noon to 01.30 pm.
Yemagandam: 07.30 am to 09.00 am.
Kuligai Kalam: 10.30 am to 12.00 Noon.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Kettai. up to 07.54 pm then Moolam.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 pm to 10.15 pm and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 12.00 Noon to 01.30 pm.
Yemagandam: 07.30 am to 09.00 am.
Kuligai Kalam: 10.30 am to 12.00 Noon.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Kettai. up to 07.54 pm then Moolam.
Mesham Rasi:
Trade oriented travel will occur. Teachers' suggestions will create change. You will be participating in good/auspicious events. You will procure a new vehicle. Health related thinking will improve. Get the co-operation of parents. Gain will occur by the Government. Satisfaction will occur b in money income. A day filled with full of interest
Lucky No. 8
Lucky
Direction: West.
Lucky
Colour: gold Colour.
Ashwini Star: Get suggestions.
Bharani Star: Thinking will improve.
Kaarthigai Star: A satisfied day.
மேஷம் ராசி:
வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனை மாற்றத்தை உருவாக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். தன வரவுகளில் திருப்தி உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
அஸ்வினி: ஆலோசனைகள் கிடைக்கும்.
பரணி: சிந்தனைகள் மேம்படும்.
கார்த்திகை: திருப்திகரமான நாள்.
Rishabam Rasi:
Existing problems in mind will reduce. Family people's co-operation will improve. Interest will increase in sports. Expectations will fulfill in new efforts. Intimacy will improve between the husband and wife. New experiences will occur through travel. Superiority will occur in deed/document related matters. A day full of friendship will be improving.
Lucky No. 9
Lucky Direction: Northwest.
Lucky Colour: Red Colour.
Kaarthigai Star: Co-operation will improve.
Rohini Star: Expectations will fulfill.
Mirugasheerisham Star: Superiority will occur.
ரிஷபம் ராசி:
மனதில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் மேன்மை ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு நிறம்.
கார்த்திகை: ஒத்துழைப்புகள் மேம்படும்.
ரோஹிணி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ம்ருகஷீரிஷம்: மேன்மை ஏற்படும்.
Midhunam Rasi:
Crisis will occur by unexpected some expenses. Adjust and move with relations. Get the benefits towards efforts after delay. Think and perform in trading oriented purchases. Good will form by kindness speeches. An up and down environment will occur in office work. Avoid the eating of untimely food. A day filled with full of reputations.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Sandal Colour.
Mirugaseerisham Star: Crisis will occur.
Thiruvaathirai Star: Think and perform.
Punarpoosam Star: An up and down day.
மிதுனம் ராசி:
எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபார ரீதியான கொள்முதலில் சிந்தித்துச் செயல்படவும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உருவாகும். அலுவலகப் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். காலம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
ம்ருகஷீரிஷம்: நெருக்கடிகள் உண்டாகும்.
திருவாதிரை: சிந்தித்துச் செயல்படவும்.
புனர்பூசம்: ஏற்ற இறக்கமான நாள்.
Kadagam Rasi:
Savings will reduce by sudden expenses. Some understanding will occur in social work. Adjust and move with family members. Involvement will occur in dharma/charity work. Avoid argumental (Vidhandavatha) speeches. Perform with prudence in new efforts. Avoid opinions about others. A day full of oblivion will be disappearing.
Lucky No. 2
Lucky
direction: North.
Lucky Colour: White Colour.
Punarpoosam Star: Savings will reduce.
Poosam Star: Adjust and move.
Aayilyam Star: Perform with prudence.
கடகம் ராசி:
திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். சமூகப் பணிகளில் சில புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தர்மப் பணிகளில் ஈடுபட்டு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். மறதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
புனர்பூசம்: சேமிப்புகள் குறையும்.
பூசம்: அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம்: விவேகத்துடன் செயல்படவும்.
Simmam Rasi:
Good/auspicious events will take place in family. Small embarrassment will occur and go away in the way of brothers. You will rectify and expand the native house. Clarities will occur in long days existing some cases. Care is needed in the body's physical health conditions. Adjust and move with the people, those who are together with you. Get unexpected some new opportunities. A day full of interruptions will be reducing.
Lucky No. 3
Lucky
Direction: South.
Lucky Colour: Orange Colour.
Magam Star: Embarrassment will go away.
Pooram Star: clarities will occur.
Uththiram Star: Get opportunities.
சிம்மம் ராசி:
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்கள் வழியில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக வீட்டினை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில வழக்குகளில் தெளிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடங்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
மகம்: சங்கடங்கள் நீங்கும்.
பூரம்: தெளிவுகள் ஏற்படும்.
உத்திரம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
Kanni Rasi:
You will do and complete the work you thought. You will be fulfilling the needs of close ones. Happiness will occur through new responsibilities. Improvement will occur in research work. Existing confusions in mind will remove. New types of searches will increase. Interest will increase in spiritual work. A day filled with full of solid.
Lucky No. 4
Lucky
Direction: North.
Lucky Colour: Light Blue Colour.
Uththiram Star: Will be fulfilling the needs.
Hastham Star: Improvement will occur.
Chiththirai Star: Interest will increase.
கன்னி ராசி:
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சிப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திடம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
உத்திரம்: தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ஹஸ்தம்: முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை: ஆர்வம் அதிகரிக்கும்.
Thulaam Rasi:
Perform with patience in anything. Vehicle and house maintenance expenses will occur. Get the support of colleagues/co-workers. Adjust and move in the ways of children. Travel pertaining to trading will improve. Improvement will occur in physical health conditions. Value/respect will increase for speeches. A day filled with full of peace.
Lucky No. 8
Lucky
Direction: West.
Lucky Colour: Light Yellow Colour.
Chiththirai Star: Expenses will occur.
Swaathi Star: Adjust and move.
Visaagam Star: Values/respects will increase.
துலாம் ராசி:
எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
சித்திரை: செலவுகள் உண்டாகும்.
ஸ்வாதி: அனுசரித்துச் செல்லவும்.
விசாகம்: மதிப்புகள் அதிகரிக்கும்.
Viruchchigam Rasi:
Advantage will occur by some transparent speeches. You will go short distance travelling with friends and will eb coming back. Existing protests in actions will remove. Improvement will occur in trade work. Influence will improve in outside circles. Get loan help on house. You will take lead and will perform the good/auspicious activities.
Lucky No. 1
Lucky
Direction: North.
Lucky Colour: Red Colour.
Visaagam Star: An advantageous day.
Anusham Star: Protests will remove.
Kettai Star: Get help.
விருச்சிகம் ராசி:
வெளிப்படையான சில பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு செல்வாக்கு மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு நிறம்.
விசாகம்: அனுகூலமான நாள்.
அனுஷம்: எதிர்ப்புகள் விலகும்.
கேட்டை: உதவிகள் கிடைக்கும்.
Thanusu Rasp:
Avoid useless thinking. Unexpected some expenses will occur. Know the situations in the family and perform. patience is needed in agriculture fields. Change will occur in outstation travelling. Avoid new investments. Being non-interfering in the actions of others will be good. Adjust and move with workers. A day full of peace is needed.
Lucky No. 4
Lucky
Direction: North.
Lucky Colour: Gold Colour.
Moolam Star: Expenses will occur.
Pooraadam Star: Change will occur.
Uththiraadam Star: Adjust and move.
தனுசு ராசி:
பயனற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விவசாயத் துறைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
மூலம்: செலவுகள் உண்டாகும்.
பூராடம்: மாற்றம் ஏற்படும்.
உத்திராடம்: அனுசரித்துச் செல்லவும்.
Maharam Rasi:
You will be performing as liked by your mind. Clarity will occur in thinking. Happiness will occur in lively situations. Performing economically in anything related results/decisions will occur. Excursions going related thoughts will improve. superiority will occur in education. Get the friendship of newbies. Old problems will reduce. A day filled with full of pride.
Lucky No. 3
Lucky Direction: southwest.
Lucky
Colour: Yellow Colour.
Uththiraadam Star: Clarity will occur.
Thiruvonam Star: Decisions will occur.
Avittam Star: Problems will reduce.
மகரம் ராசி:
மனம் விரும்பிய படி செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது சார்ந்த முடிவுகள் உண்டாகும். சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
உத்திராடம்: தெளிவு ஏற்படும்.
திருவோணம்: முடிவுகள் உண்டாகும்.
அவிட்டம்: சிக்கல்கள் குறையும்.
Kumbam Rasi:
Get savings related suggestions. Avoid useless discussions/arguments. Some changes will occur in official duties. Improvement will occur in the body's physical health conditions. You will get to win indirect protests. Husbands and wives have to give up and move among them. A day full of problems will be removing.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Blue Colour.
Avittam Star: Get suggestions.
Sadhayam Star: An improving day.
Poorattaadhi Star: Give up and move.
கும்பம் ராசி:
சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
அவிட்டம்: ஆலோசனைகள் கிடைக்கும்.
சதயம்: முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி: விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
Meenam Rasi:
Be non interfering in the performances of others. You will get to understand the thoughts of children. Relations will be co-operative. Business oriented connections will increase. Favorable environments will be in new efforts. Savings related thinking will improve. Get new opportunities in arts related fields. A day filled with full of help.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Brown Colour.
Poorattaadhi Star: Understanding will occur.
Uththirattaadhi Star: A favorable day.
Revathi Star: Get opportunities.
மீனம் ராசி:
மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில் ரீதியான தொடர்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உதவி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
பூரட்டாதி: புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி: சாதகமான நாள்.
ரேவதி: வாய்ப்புகள் கிடைக்கும்.
0 comments:
Post a Comment